PUBLIC NEWS TV-வெயில் காலத்தில் உண்டாகும் உஷ்ணத்தை குறைக்கும் புதினா லெமன் ஜூஸ்.

PUBLIC NEWS TV-வெயில் காலத்தில் உண்டாகும் உஷ்ணத்தை குறைக்கும் புதினா லெமன் ஜூஸ்.

PUBLISHED:01-Apr-2018

வெயில் காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சனைகளையும், உடல் உஷ்ணத்தை குறைக்கும் புதினா லெமன் ஜூஸ். இன்று இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.


புதினா இலைகள் - 5, 
எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன், 
உப்பு - சிட்டிகை, 
தேன் - 5 டீஸ்பூன், 
இஞ்சி - சிறிய துண்டு.

செய்முறை: 

புதினா இலைகளை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். 

இஞ்சியை தோல் சீவி கொள்ளவும்.

மிக்சியில் புதினா இலைகளுடன் இஞ்சி, உப்பு, தேன், தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். 

அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகவும். 

குளுகுளு புதினா லெமன் ஜூஸ் ரெடி.

 




Recommended For You