அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி அறிவிப்பு.
மாநில இளைஞரணி துணை செயலாளராக திரு.R.சேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில இளைஞரணி துணை செயலாளராக திரு:R.சேகர் அவர்களுக்கு அனைத்து மாநில, மாவட்ட , பகுதி, வட்டம் கழக, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று மாநில தலைவர் டாக்டர் நாஞ்சில் P.ரவி அவர்களும்.
மாநில செயலாளராக திருமதி.ஜாய்ஸ் விக்டோரியா அவர்களும்.
மாநில பொருளாலராக திரு.A.மரியதாஸ் அவர்களும்.
மாநில துணைத் தலைவர் திரு.J. தணிகைமலை அவர்களும்.
மாநில துணை செயலாளர்கள். திரு.K.ரமேஷ் அவர்களும், திரு.E.சேகர் அவர்களும்.
மாநில இணைச்செயலாளர் திருமதி.R.சீதா அவர்களும்
மாநில பொதுச் செயலாளர் PMJF, Ln, Dr.மனோகர் ஜீ அவர்களும்.
மாநில அமைப்பு செயலாளர் திரு.M.சுப்பிரமணி அவர்கள்
மாநில மகளிரணி தலைவி திருமதி:J மரிய விஜி அவர்கள்.
வடசென்னை மாவட்ட செயலாளர் திரு.S.முருகன் அவர்கள்.
சட்ட ஆலோசகர் திருமதி.கனிமொழி மதி B.A.B.L , அவர்கள்.
மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் காலக்கவி திரு.ப.தனசேகர் அவர்கள்.
மாநில இளைஞரணி செயலாளர் திரு.G.அமரன் அவர்கள்.
மாநில மகளிரணி துணை செயலாளர் திருமதி.S.பவாணி அவர்கள்.
மாநில மகளிரணி அமைப்பு செயலாளர் திருமதி.A.தெய்வானை அவர்கள்.
மாநில தொண்டரணி தலைவர் திரு.S.சசிகுமார் அவர்கள்.
கடலூர் மாவட்ட தலைவர் திரு.C.G.வெங்கடேசன் அவர்கள்.
கடலூர் மாவட்ட செயலாளராக திரு.P.ஞானமணி அவர்கள்.
கடலூர் மாவட்ட பொருளாளர் திரு.C.மலர்வண்ணன் அவர்கள்.
கடலூர் மாவட்ட பகுதி செயலாளர் திரு.B.லஷ்மணன் அவர்கள்.
கடலூர் மாவட்ட துணை செயலாளர் திரு.E.வேலவன் அவர்கள்
மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் பிற அணி சார்பிலும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA) இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பு (FIFI)