PUBLIC NEWS TV -பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா பகிரங் மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் விசால்.

PUBLIC NEWS TV -பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா பகிரங் மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் விசால்.

PUBLISHED:22-Oct-2017

மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்ததாக தொலைக்காட்சியில் பேட்டி அளித்த போது    பாஜக தேசியச் செயலாளர்   ஹெச். ராஜா தெரிவித்தார். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள் என்று  கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்  மெர்சல் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக பார்த்ததாக பாஜக தேசியச் செயலாளர்  ஹெச். ராஜா ஒப்புக்கொண்டது வேதனை அளிக்கிறது. இதற்காக அவர்  பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.




Recommended For You