PUBLIC NEWS TV- சமூக வலைதளத்தில் வைரலாகும் 'ஷெர்லின் சோப்ராவின்' நிர்வாண காட்சி.

PUBLIC NEWS TV- சமூக வலைதளத்தில் வைரலாகும் 'ஷெர்லின் சோப்ராவின்' நிர்வாண காட்சி.

PUBLISHED:06-Apr-2018

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நடிகை ஷெர்லின் சோப்ராவின் நிர்வாண வீடியோவுக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


தமிழில் வெளியான ‘யுனிவெர்சிட்டி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். பாலிவுட் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். ஷெர்லின் சோப்ரா தனது கவர்ச்சி படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

அந்த படங்களுக்கு ரசிகர்களிடமும் வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் ஷெர்லின் சோப்ரா படுக்கையில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஒரு வீடியோவுக்கு போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


ஆனால் ரசிகர்கள் ஷெர்லின் சோப்ராவின் நிர்வாண வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். இந்தி நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம் என்றும், ஷெர்லின் சோப்ரா ஒருபடி மேலே போய் நிர்வாண வீடியோவை வெளியிட்டு வாய்ப்பு தேடுகிறார் என்றும் இந்தி பட தயாரிப்பாளர் ஒருவர் கிண்டல் செய்து இருக்கிறார். 
 




Recommended For You