PUBLIC NEWS TV - இன்றைய 12,ராசிபலன்கள்

PUBLIC NEWS TV - இன்றைய 12,ராசிபலன்கள்

PUBLISHED:16-Oct-2017

இன்றைய ராசிபலன்கள்  

                   16-10-2017

            திங்கட்கிழமை  

1.மேஷம்

மனைவி உங்களை உற்சாகப்படுத்துவார். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் - ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் - பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் - டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் - அவர்கள் உங்கள் நலனைப் பற்றி கவலைப்படாதிருக்கலாம். அன்புக்குரியவரை இன்று மன்னிக்க மறக்காதீர்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இன்று அதிகமாக உண்ட்தலோ அல்லது குடித்த்தாலோ உங்களின் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்படலாம்.அதிர்ஷ்ட எண்: 6

2.ரிஷபம்

நிலைமை உங்கள் ஆதிக்கத்தில் வரும்போது கவலை மறைந்துவிடும். சோப்பு நுரையில் உள்ள குமிழ் தொட்டவுடன் உடைவதைப் போவ இந்தக் கவலையும் உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். உறவினர்கள் ஆதரவளித்து உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை தூக்கிவிடுவார்கள். உங்கள் அன்புக்குரியவருக்கானது எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். உங்கள் துணைவர்/துணைவி நீங்கள் அவரிடம் எதொ ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்த்தால் கோபமடையலாம். அதிர்ஷ்ட எண்: 7

3.மிதுனம்

உங்களின் அபரிமிதமான சிந்தனை திறன், இயலாமையை எதிர்த்துப் போரிட உதவும். பாசிடிவ் சிந்தனைகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் பயனற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தி குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். இன்று உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்களை மிகவும் மிஸ் செய்வார். ஒரு அருமையான சர்ப்ரைசை ப்ளான் செய்து அவர்களது நாளை இனிமையாக்குங்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் துணைவருடன் மன அழுத்தம் மிக்க உறவு ஏற்படும். நீண்டகாலம் நீடிக்கும் அளவுக்கு கருத்து வேறுபாடு ஏற்படும். அதிர்ஷ்ட எண்: 9

4.கடகம்

முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள் - அவர்கள் நெருக்கடியில் இருக்கலாம், உங்களின் அன்பும் புரிதலும் அவர்களுக்குத் தேவைப்படலாம். வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் திருமண வாழ்வை பாதித்துவிடும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். இன்று பொறுமயை கடைபிடிக்கவில்லையென்றால் உங்கள் திருமண வாழ்வில் ஒரு தரை இழைத்து விடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5

5.சிம்மம்

வாழ்க்கையை அனுபவிக்க உங்கள் ஆர்வத்தை சோதியுங்கள். உங்கள் மனப்போக்கை இம்ப்ரூவ் பண்ணுவதற்கு வாழும் கலையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் கற்றுக் கொடுக்கும் யோகா- முறையின் உதவியை நாடுங்கள். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்கள் துணையின் வெகுளித்தனமான செயல்கள் உங்கள் நாளை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்கும்! அதிர்ஷ்ட எண்: 9

6.கன்னி

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உங்கள் வாழ்வு சரியாக இருப்பது போல தோன்றும் - ஆனால் சில சமீபத்திய விஷயங்களால் உங்களின் நிம்மதி கெட்டுப் போயிருக்கும். அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால் வெளி உலகிற்கு கதவுகளை சாத்திவிட்டு உங்களையே ராஜாபோல நடத்திக் கொள்ள இதுவே சரியான நேரம். இன்றைக்கு உங்கள் காதலர் அவசியமற்ற கோரிக்கைகளை வைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணைவர்/துணைவி தான் வேண்டுமா அல்லது உங்கள் குடும்பம் வேண்டுமா என தேர்ந்தெடுக்க சொல்லக் கூடும். இது தற்காலிகமான சிக்கல் தான் எனவே பொறுமையுடன் சமாளியுங்கள். அதிர்ஷ்ட எண்: 5

7.துலாம்

போதும் என்ற வாழ்வுக்கு மனதின் உறுதியை மேம்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். உங்களுக்கு வேலையில்லாத நேரத்தை தன்னலமற்ற சேவைக்கு ஒதுக்குங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அதிகமான ஆனந்தத்தையும் தரும். ரொமான்ஸ் வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் உறவில் பாதிப்பு வரலாம். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். தேவையில்லாத காரணத்துக்காக இண்ரு உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும்.அதிர்ஷ்ட எண்: 9

8.விருச்சிகம்

திணிக்கக் கூடிய பிடிவாதமான இயல்பை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். குறிப்பாக பார்ட்டிகளில். அது பார்ட்டியில் உங்கள் மனநிலையைக் கெடுத்துவிடும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது - பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். சமூக நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும். ஆனால் மற்றவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிறிய அளவில் அன்பையும் கனிவையும் காட்டி இந்த நாளை விசேஷமானதாக ஆக்குங்கள். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை. அதிர்ஷ்ட எண்: 3

9.தனுசு

பொறுமையை இழக்காதீர்கள், குறிப்பாக நெருக்கடியான நேரங்களில். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும். அதிர்ஷ்ட எண்: 5

10.மகரம்

பார்ட்டியில் தாழ்வு மனப்பான்மையால் கஷ்டப்படுவீர்கள். இதில் இரும்து மீண்டு வர பாசிடிவ் சிந்தனை மூலம் உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இது இல்லாவிட்டால் உங்களால் தன்னம்பிக்கையை வளர்க்க முடியாது. கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். உங்களுக்கு பிடித்தவரை சந்தித்தபிறகு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்தும் நாளிது. வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிமயாக நேரத்தை செலவிடப் போகும் ரொமான்டிக்கான நாள்.அதிர்ஷ்ட எண்: 3

11.கும்பம்

உங்கள் மகிழ்ச்சிக்கு பய உணர்ச்சி ஊறாக இருக்கும். நம் சொந்த எண்ணங்கள் மறறும் கற்பனைகளின் பலன்தான் அது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது உடனடியாக உங்களைக் கொல்கிறது - வாழ்வில் ஆனந்தத்தை கெடுத்து திறமையை பாதிக்கிறது - எனவே உங்களை கோழையாக ஆக்கிவிடுவதற்கு முன்பு, முளையிலேயே கிள்ளிவிடுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். உணர்வுப்பூர்வமாக உத்தரவாதம் தேடுபவர்களுக்கு முதியவர்கள் உதவிக்கு வருவார்கள். உண்மையான காதலர் கிடைக்காமல் இருப்பதால் உங்களுக்கு ரொமான்சுக்கு மிக நல்ல நாள் அல்ல. அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் ஸ்வாரஸ்யம் குறைகிறது. உங்கள் துணையுடன் கலந்து பேசி இனிமையாக ஏதாவது ப்ளான் செய்யுங்கள். அதிர்ஷ்ட எண்: 3

12.மீனம்

உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த உதவும் செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள் - வெறுமனே பேசிவிட்டு ரிசல்ட் காட்டாதவர்களை மறந்துவிடுங்கள். உங்கள் துணைவரின் குடும்பத்திருடைய தலையீடுகளால் உங்கலுடைய நாள் அப்செட்டாக இருக்கும். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் துணை இன்று சுய நலமாக நடக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 2




Recommended For You