PUBLIC NEWS TV -இன்றை 20/10/2017,12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV -இன்றை 20/10/2017,12 ராசிபலன்கள்

PUBLISHED:20-Oct-2017

இன்றைய  ராசிபலன்கள்

                   20-10-2017

             வெள்ளிக்கிழமை  

1.மேஷம்

இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்பத்தில் ஆதிக்கம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. அவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் போக்கு மாறியிருப்பதால் அவர்கள் எல்லையில்லா ஆனந்தம் கொள்வார்கள். தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே உங்கள் மனைவிக்கு நீங்கள் உணர்ச்சிகரமான ஆதரவை அளிக்க முடியும். உங்களது நற்செய்கைகளுக்காக வேலையில் இன்று நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இந்த நாள் வசந்த காலத்தை போன்றது. நீங்கள் இருவர் மட்டுமே ரொமாந்ஸில் உலகையே மறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண்: 8

2.ரிஷபம்

குழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். நாளின் பிற்பகுதியை உற்சாகமானதாகவும் பொழுதுபோக்கானதாகவும் ஆக்கிட ஏதாவது பிக்ஸ் பண்ணுங்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். எந்த பிசினஸ் / சட்ட ஆவணங்களையும் நன்றாக படித்துப் பார்க்காமல் கையெழுத்திடாதீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். இன்று உங்கள் வாழ்க்கை தணைவர்/துணைவி தன் இன்னொரு பக்கமான தேவதை முகத்தை காண்பிப்பார். அதிர்ஷ்ட எண்: 7

3.மிதுனம்

உங்கள் டென்சனில் இருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தனிமையாகவும் தாழ்வு மனதோடும் இருந்த அவர்கள் தங்கள் மதிப்பை உணரட்டும். ஒருவருக்கொருவர் வாழ்க்கையை எளிமையாக்காவிட்டால், வேறு எதற்காக வாழ்கிறோம். ரொமான்சுக்கு நல்ல நாள் கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பதால் வெற்றிகரமான நாள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று, உங்கள் துணைக்கு நீங்கள் அந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை உணருவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 5

4.கடகம்

உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். பள்ளிக்கூட பிராஜெக்ட்கள் பற்றி இளையவர்கள் சில அறிவுரை கேட்கலாம். காதல் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம். இன்று ஆபீசில் அருமையான ஒருவரை சந்திப்பீர்கள். மற்றவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 9

5.சிம்மம்

உடல்நலம் நன்றாக இருக்கும். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் உங்கள் துயரத்தில் பங்கெடுப்பார்கள். உங்கள் பிரச்சினைகளை அவர்களுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக அவற்றைத் தீ்ர்த்துவிடுவீர்கள். உங்கள் அன்புக்குரியவரின் வருத்தத்திற்கு உங்களின் புன்னகைதான் அருமருந்தாக அமையும். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் - ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டார்கள் - நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால் - நீங்கள் அதை ஆய்வு செய்து பிளான்களை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை.அதிர்ஷ்ட எண்: 7

6.கன்னி

நோயைப் பற்றி பேசுவதை தவிர்த்திடுங்கள். நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுங்கள். ஏனெனில் நோயைப் பற்றி அதிகம் பேசினால், அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் உதவிக்கு சகோதரர் வருவார். பரஸ்பரம் மகிழ்ச்சியை ஏற்படுத்த நீங்கள் ஆதரவாக இருந்து நெருக்கமான ஒத்துழைப்பு தர வேண்டும். வாழ்க்கையில் ஒத்துழைப்புதான் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். இன்று ஆபீசில் உங்களை மிக ஸ்பெஷலாக உணருவீர்கள். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 5

7.துலாம்

சக்தி அதிகமாக இருக்கும். இன்று அசாதாரணமாக எதையாவது செய்வீர்கள். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் - அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். உடன் யாரும் இல்லாவிட்டால் - உங்கள் புன்னகைக்கு அர்த்தம் கிையாது - சிரிப்புக்கு சப்தம் இல்லை உங்கள் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பண லாபம் பற்றி சிந்திக்காதீர்கள். ஏனெனில் தொலைநோக்கில் அது பயனுள்ளதாக இருக்கும். தொடர்புகொள்ளும் நுட்பத்துக்கும், வேலைத் திறனுக்கும் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும். இதனால் நீங்கள் கோபமடையலாம்.அதிர்ஷ்ட எண்:8

8.விருச்சிகம்

ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் பயணம் கடினமாக மன அழுத்தம் தருவதாக இருக்கும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். பக்கத்து வீட்டாருடன் வாய்த்தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். ஆனால் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் அது நிலைமை மேலும் மோசமாக்கும். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், உங்களுடன் யாருமே தகராறு செய்ய முடியாது. நல்லுறவு பராமரிக்க முயற்சி செய்யுங்கள். ஒருதலை மோகம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்கும். அதிக வேலை அழுத்தம் இன்று ஏற்படலாம். எனவே கவனத்துடன் செயல்படவும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று உங்கள் உறவு உங்கள் துணை மன ரீதியாக காயப்பட்டிருப்பதால் பாதிக்கும். அதிர்ஷ்ட எண்: 1

9.தனுசு

போதிய ஓய்வு எடுக்காமல் இருந்தால் மிகுந்த களைப்பாக உணர்வீர்கள். உங்களுக்கு கூடுதல் ஓய்வு தேவைப்படும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். மாலையில் விருந்தினர்கள் வருகை புரியலாம். இன்று நீங்கள் செழுமையான காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். வேலையில் தவறை ஒப்புக்கொள்வது உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆனால் அதை எப்படி இம்ப்ரூவ் செய்வது என்று ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் புண்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லோரும் தவறு செய்பவர்கள்தான், ஆனால் அதையே திரும்பவும் செய்பவர்கள் முட்டாள்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். உங்கள் துணையின் உள்ளதின் அழகு இன்று உங்களால் உணரப்படும்.அதிர்ஷ்ட எண்: 7

10.மகரம்

உங்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப ரகசிய செய்தி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். வேலைகள் நிலுவையில் இருந்தாலும் ரொமான்சும் சமூக நிகழ்வும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இன்று உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒரு ஹலோ சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்..அதிர்ஷ்ட எண்: 7

11.கும்பம்

வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், வாழ்வில் அக்கறை காட்டுவதே உண்மையான சவால் என உணருங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். சந்ததியினருக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள். உங்களால் செயல்படுத்தக் கூடிய / எட்டக் கூடிய சாத்தியமுள்ளதாக இருப்பதை உறுதி செய்யுங்கள். இந்தப் பரிசுக்காக உங்கள் எதிர்கால வாரிசுகள் உங்களை நினைவில் வைத்திருக்கும். உங்கள் அன்புக்குரியவரிடம் கடுமையாக எதையும் சொல்லாதிருக்க முயற்சி செய்யுங்கள் - இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள். உங்களது நற்செய்கைகளுக்காக வேலையில் இன்று நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.அதிர்ஷ்ட எண்: 

12.மீனம்

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் - பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். அமைதியை காப்பாற்றவும், வீட்டில் குடும்பத்தினரிடம் இணக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் கோபத்தை நீங்கள் வென்றாக வேண்டும். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். பகல் கனவு உங்களுக்கு பின்னடைவைத் தரும் - மற்றவர்கள் உங்கள் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் துணை உங்கள் மேல் சந்தேகம் கொள்ளும்படியான சூழல் இன்று அமையக்கூடும்.ஆனால் இறுதியில் உங்கள் துணைவர்/துணைவி உங்களை புரிந்து நடந்து கொள்வார். அதிர்ஷ்ட எண்: 2




Recommended For You