PUBLIC NEWS TV-26/10/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV-26/10/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:26-Oct-2017

இன்றைய  ராசிபலன்கள் 

                   26-10-2017

        வியாழக்கிழமை 

1.மேஷம்

முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் குழந்தைக்கு பரிசளிக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கலாம். குழந்தை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதால் உங்களின் கனவு நனவு ஆவதை நீங்கள் காணலாம். பயணம் ரொமாண்டிக் தொடர்பை வளர்க்கும். கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பதால் வெற்றிகரமான நாள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். இன்று நீங்கள் இது வரை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் உங்கள் துணையின் அன்பில் மறப்பீர்கள்.அதிர்ஷ்ட எண்: 3

2.ரிஷபம்

சட்ட விஷயங்களால் சில டென்சன்கள் வரும். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. மிக முன்கூட்டியே ஏற்பாடு செய்த பயணத் திட்டம், குடும்பத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக தள்ளிப் போகும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கஷ்டப்படுவீர்கள். இன்று உங்கள் கலைநயமிக்க, கிரியேட்டிவ் திறமை நிறைய பாராட்டுகளைப் பெறும். எதிர்பாராத வெகுமதிகளைக் கொண்டு வரும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்கள் துணை இன்று உங்களிடன் ஏமாற்றமடைவார். அதனை நீங்கள் சமாளிக்க வேண்டும்.அதிர்ஷ்ட எண்: 4

3.மிதுனம்

அதிக மது மற்றும் தாறுமாறாக வண்டி ஓட்டுவதைத் தவிர்த்திடுங்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்கள் வரலாம். ஆனால் அவசரமாக முடிவு எடுப்பது புத்திசாலித்தனமல்ல. உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார்.அதிர்ஷ்ட எண்: 6

4.கடகம்

விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். தனிப்பட்ட விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும் பிளான்களையும் தரும். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். இந்த நாள் வசந்த காலத்தை போன்றது. நீங்கள் இருவர் மட்டுமே ரொமாந்ஸில் உலகையே மறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண்: 2

5.சிம்மம்

உங்கள் உடலை ரீசார்ஜ் பண்ண முழு ஓய்வு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அயற்வி வந்து குறுகிய மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் மீது கவனம் தேவைப்படும், ஆனால் மகிழ்ச்சியைக் கொண்டு வருவார்கள். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். இன்று அதிக செயல்பாடு மற்றும் உயர் அந்தஸ்தான நாளாகும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். இன்று உங்கள் துணையால் இழப்பு ஏற்படலாம்.அதிர்ஷ்ட எண்: 6

6.கன்னி

தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடலியல் பயன்களைத் தரும். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். அலுவலக வேலையில் அதிகமாக மூழ்கியிருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். உங்களை வெளிப்படுத்திக் கொண்டு - கிரியேட்டிவ் இயல்புள்ள வேலையில் ஈடுபடுவதற்கு நல்ல நேரம். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் திருமண வாழ்வின் ஒரு இனிமையான அத்தியாயம் இன்று தொடங்கும்.அதிர்ஷ்ட எண்: 2

7.துலாம்

இன்று உங்களை சென்டிமென்டல் மனநிலை ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் கடந்த காலத்தை மறக்க வேண்டும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். சமையலறைக்கு அவசியமான பொருட்களை வாங்குவதில் மாலையில் பிசியாக இருப்பீர்கள். காதலின் சக்திதான் காதலிப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். இன்று உங்கள் துணை உங்கள புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார்.அதிர்ஷ்ட எண்: 6

8.விருச்சிகம்

ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் டயட்டை மாற்றுங்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். நண்பர்கள் - பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் - டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் - அவர்கள் உங்கள் நலனைப் பற்றி கவலைப்படாதிருக்கலாம். இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும். உங்கள் காதல் வாழ்வும்தான். அபீசில் உங்களது போட்டியாளர்கள் தங்களது தீய செயலுக்கான பலனை இன்று அனுபவிப்பார்கள். 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். உங்கள் திருமண வாழ்க்கையில் ஸ்வாரஸ்யம் குறைகிறது. உங்கள் துணையுடன் கலந்து பேசி இனிமையாக ஏதாவது ப்ளான் செய்யுங்கள். அதிர்ஷ்ட எண்: 9

9.தனுசு

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். மூன்றாம் நபரின் தலையீட்டால் உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையில் உரசல் ஏற்படும். உங்கள் இதயதுடிப்பு உங்கள் துணையின் துடிப்புடன் இணைந்து இன்று இனிய தாளம் போடும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் துணைவர்/துணைவி இன்று வேலையில் மூழ்கி உங்களை கவனிக்க தவறுவார். இதனால் நீங்கள் வருத்தமைவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 2

10.மகரம்

மத மற்றும் ஆன்மிக நலன்களைப் பின்பற்ற இன்று நல்ல நாள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். பழைய உறவினர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். காதல் விவகாரங்களில் நிர்பந்தம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் உடன் பணிபுரிபவர்கள் இன்று சிறிது மரியாதை குறைவுடன் நடந்து கொள்வது போல உங்களுக்கு தோன்றலாம். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். உங்கள் துணையின் கடுமையான பக்கத்தை இன்று நீங்கள் கண்டு அதனால் வேதனை படக்கூடும்.அதிர்ஷ்ட எண்: 9

11.கும்பம்

உங்கள் டென்சனில் இருந்து விடுபடுவீர்கள். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். ஒன்றுமில்லாத விஷயத்தை வீட்டில் உங்கள் குழந்தைகள் உங்களிடம் கூறலாம். எந்த ஆக்சனும் எடுப்பதற்கு முன்பு உண்மைகளை வெரிபை செய்யுங்கள். காதலுக்கு உரியவரின் நடத்தையால் உணர்ச்சிவயப்படுவீர்கள் - நிதானத்தை இழக்காதீர்கள். வாழ்நாள் முழுக்க உங்களை நீங்களே சபித்துக் கொள்ளும் வகையில் பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாமல் தவிர்த்திடுங்கள். அதிக வேலை அழுத்த்த்தை தாங்குவதால் பாதிப்படைய போவது நீங்கள் தானேயன்றி வேறு யாருமில்லை. நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். எங்கேயாவது தொடங்க வேண்டும் என உமக்குத் தெரியும் - எனவே ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள். உங்கள் துணையுடனான மன ரீதியான பந்தம் இன்று பாதிக்கலாம்.அதிர்ஷ்ட எண்: 9

12.மீனம்

வெளிப்படையான பயமற்ற கருத்துகள் உங்கள் நண்பரின் தற்பெருமையை காயப்படுத்தும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட நிலைக்கு மேல் அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் சில விஷயங்களைத் தொடாமல் விட்டுவிடுவதே நல்லது. உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். கஷ்டமான ஒரு வேலையை உங்களால் முடிக்க முடிந்ததால் நண்பர்கள் உங்களை பாராட்டு மழையில் நனைய வைப்பார்கள். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிமயாக நேரத்தை செலவிடப் போகும் ரொமான்டிக்கான நாள்..அதிர்ஷ்ட எண்: 8




Recommended For You