PUBLIC NEWS TV-27/10/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV-27/10/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:27-Oct-2017

இன்றைய  ராசிபலன்கள் 
                   27-10-2017
        வெள்ளிக்கிழமை 
1.மேஷம்
உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். புதிய முதலீடுகள் என்று வந்தால் சுதந்திரமாக இருந்து நீங்களே முடிவெடுங்கள். ரொமான்சுக்கு நல்ல நாள் இன்று உங்கள் பாஸ் நல்ல மூடில் இருப்பார் எனவே ஆபீசில் இனிமையான சூழல் நிலவும். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள் - சிலர் செஸ், குறுக்கெழுத்து விளையாடுவீர்கள்.- மற்றவர்கள் கதை- கவிதை எழுதுவீர்கள் அல்லது எதிர்கால திட்டங்களை தயாரிப்பீர்கள். உங்கள் களிப்பான திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.அதிர்ஷ்ட எண்: 7
2.ரிஷபம்
உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க தயக்கம் வேண்டாம். நம்பிக்கை குறைவு உங்களை பாதித்துவிடக் கூடாது. அது பிரச்சினையை சிக்கலாக்கத்தான் உதவும். உங்கள் முன்னேற்ற வேகத்தை அது குறைக்கும். உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெற உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள். பிரச்சினையை சமாளிக்க கனிவாக புன்னகை செய்யுங்கள். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். உங்களால் முடியும் என நிச்சயமாக தெரியாத வரை எந்த வாக்குறுதியும் தராதீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று, இவ்வளவு அற்புதமான துணையை பெற்றது பற்றி நீங்கள் பெருமை கொள்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 6
3.மிதுனம்
உயர் நிலையில் இருப்பவரை சந்திக்கும்போது பதற்றமாகி நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். பிசினஸுக்கு முதலீட்டைப் போல நல்ல ஆரோக்கியம் இருப்பதும் முக்கியம். ஊகங்களால் லாபம் கிடைக்கும். வீட்டில் ரிப்பேர் வேலையை முடிப்பது அல்லது நண்பர்கள் ஒன்று கூடுவதால் பிசியாக இருப்பீர்கள். உங்கள் தைரியத்தால் காதலில் வெற்றி பெறுவீர்கள். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 4
4.கடகம் 
உங்களின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள், அது நோயை மேலும் தீவிரப்படுத்தும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் - மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். மதிப்புமிக்க உங்களின் பரிசு / அன்பளிப்புகளால் உற்சாகமான நேரங்களை உருவாக்க முடியாமல் போனாலும், உங்கள் காதலரால் அது புறந்தள்ளப்படலாம். மற்ற நாட்களை விட இன்று உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் அலுவலக வேலை இன்று உங்கள் துணையின் நடத்தையால் பாதிப்படையும். அதிர்ஷ்ட எண்: 7
5.சிம்மம்
எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அதற்கான அற்புதம் உண்டு, இருளுக்கும், அமைதிக்கும் கூட. திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். குடும்பத்தில் யாராவது உங்கள் பொறுமையை சோதித்தால் - நிலைமை கைமீறி போவதற்கு முன்பு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார்.அதிர்ஷ்ட எண்: 6

6.கன்னி

உங்களை பிட்டாகவும் நன்றாகவும் வைத்துக் கொள்ள அதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெறரோரும் நண்பர்களும் முடிந்தவரை உதவுவார்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். அனுபவசாலிகளுடன் இருந்து அவர்கள் சொல்வதைக் கேட்டு அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் துணை உங்கள் திட்டம் அல்லது ப்ராஜெக்ட்டை பாதிப்படைய செய்யலாம். பொறுமை இழக்காதீர்கள்.அதிர்ஷ்ட எண்: 4

7.துலாம்

உடல் நோயில் இருந்து மீண்டு வரும் வாய்ப்புகள் உள்ளது. இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். எதிர்பாலினரை எளிதாக கவர்வீர்கள். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள்.அதிர்ஷ்ட எண்: 7

8.விருச்சிகம்

நீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்தமனதுடன் கூடிய செயல்களால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருடன் அன்பாக செலவிடுங்கள். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். இன்று ஆபீசில் சிறிது கடினமான நாள் போல் தோன்றுகிறது. பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். உங்கள் துணை இன்று உங்களிடன் ஏமாற்றமடைவார். அதனை நீங்கள் சமாளிக்க வேண்டும்.அதிர்ஷ்ட எண்: 8

9.தனுசு

இதய நோயாளிகள் காபி பழக்கத்தை கைவிட வேண்டிய நேரம் இது. இனியும் காபி குடித்தால் இதயத்தில் தேவையற்ற பிரஸ்ஸர் ஏற்படும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். நாளின் பிற்பகுதியை உற்சாகமானதாகவும் பொழுதுபோக்கானதாகவும் ஆக்கிட ஏதாவது பிக்ஸ் பண்ணுங்கள். இன்று நீங்களும் உங்கள் காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து காதலின் உச்சத்தை அடைவீர்கள். பொதுவாக நீங்கள் செய்வதைவிட அதிகமான நோக்கத்தை இன்று நிர்ணயித்துக் கொள்வீர்கள் - உங்கள் எதிர்பார்ப்பின்படி ரிசல்ட் வராவிட்டால் ஏமாற்றத்துக்கு ஆளாகாதீர்கள். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் - நிச்சயமாக சிறிது ரிலீப் கிடைக்கும். திருமண வாழ்க்கை ஒரு ஆசீர்வாதம், அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்..அதிர்ஷ்ட எண்: 5

10.மகரம்

உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் - குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. ஆனந்தத்தை தருவதற்கு துணைவர் முயற்சி எடுக்கும்போது நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும். ரொமாண்டிக்கான சிக்கல் எழுந்து மகிழ்ச்சிக்கு கூடுதல் சுவை சேர்க்கும். உங்களிடம் சொல்லப்படும் அலோசனைகளும் உங்களை பற்றி கூறப்படும் கருத்துக்களும் உங்கள் மூடை பாதிக்கக்கூடும். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். நீங்கள் டீன் ஏஜில் செய்த செல்ல குறும்புகளை உங்கள் துணை இனிமையுடன் இன்று உங்களுக்கு நினைவுப்படுத்துவார்.அதிர்ஷ்ட எண்: 5

11.கும்பம்

குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் தேவைப்படும். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான்! ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். திருமண வாழ்வில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதிலும் சில் குறைகள் இருக்கவே செய்கிறது. இன்று அது இரண்டையும் நீங்கள் உணர்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 3

12.மீனம்

தாமதமாக ஓவர்டைம் வேலை பார்க்கும் சிலர், சக்தி குறைந்திருப்பீர்கள் - இன்று கடைசியாக உங்களுக்கு இருப்பது ஊசலாட்டமும் அழுத்தம் நிறைந்த நாளும்தான். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான, மெதுவான நாள். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் மற்றவர்களை கையாளும் போது அறிவும் பொறுமையும் - எச்சரிக்கையும் தேவை. உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் துணையில் சின்ன சின்ன எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறினால் அதாவது அவருக்கு பிடித்த உணவை வாங்கி கொடுக்காத்து அல்லது அன்பான அணைப்பை தராத்து போன்ர விஷயங்கள் அவரை காயப்படுத்தும்.அதிர்ஷ்ட எண்: 1




Recommended For You