PUBLIC NEWS TV- 28/10/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 28/10/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:28-Oct-2017

இன்றைய   ராசிபலன்கள் 
                   28-10-2017
    சனிக்கிழமை🕉🕉🕉🕉🕉🕉

1.மேஷம்

மற்றவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்து கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆனால் அதைப் புறக்கணித்தால் பின்னர் தொந்தரவு ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். உங்களின் தேவைகளை நண்பர்களும் உறவினர்களும் புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிவீர்கள் - உங்களுக்காக மற்றவர்கள் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, உங்கள மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். கவனமாக இருங்கள். உங்கள் இமேஜை ஒருவர் கெடுக்க முயற்சி செய்யலாம். நிலுவையில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால் - இன்று ஓய்வெடுக்க சிறிது நேரம்தான் இருக்கும் பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும். அதிர்ஷ்ட எண்: 9🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

2.ரிஷபம்

தாமதமாக ஓவர்டைம் வேலை பார்க்கும் சிலர், சக்தி குறைந்திருப்பீர்கள் - இன்று கடைசியாக உங்களுக்கு இருப்பது ஊசலாட்டமும் அழுத்தம் நிறைந்த நாளும்தான். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும். உங்கள் அன்புக்குரியவரிடம் கடுமையாக எதையும் சொல்லாதிருக்க முயற்சி செய்யுங்கள் - இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள். உங்களது நல்ல நன்பர் ஒருவர் இன்று உங்களை கோபமூட்டும் வகையில் நடக்க கூடும். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும். இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார். அதிர்ஷ்ட எண்: 8
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
3.மிதுனம்

மனதை தெளிவாக வைத்திருக்க குழப்பத்தையும் வெறுப்பையும் தவிர்த்திடுங்கள். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். எதிர்பாலினரை எளிதாக கவர்வீர்கள். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் துணையின் அன்பில் உங்கள மன வேதனைகள் அனைத்தும் காணாமல் போவதை உணர்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 6
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
4.கடகம்

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் - ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தை நீங்கள் புறக்கணித்தால் ஆபத்தாக அமைந்து, நோய் தீர ரொம்ப காலமாகிவிடும். உடனடி நிவாரணம் பெற ஒரு டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள். சிலருக்கு நிச்சயமாக புதிய ரொமான்ஸ் கிடைக்கும் - உங்கள் வாழ்வில் காதல் பூக்கும். கவனமாக இருக்க வேண்டிய நாள் - தவறாகிவிடாது என்று நிச்சயமாக தெரிந்தால் தவிர உங்கள் ஐடியாக்களை முன்வைக்காதீர்கள். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். உங்கள் வாழ்கையில் திருமணம் இன்று மிக சிறந்த நிலையை அடையும்.அதிர்ஷ்ட எண்: 1

5.சிம்மம்

 

நம்பிக்கையும் சக்தியும் இன்று அதிகமாக இருக்கும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உங்கள் குடும்பத்துக்காக சில மதிப்புமிக்க உருப்படியான விஷயங்களுக்காக ரிஸ்க் எடுக்கலாம். பயப்பட வேண்டாம். ஏனென்றால் வாய்ப்பைத் தவறவிட்டால் திரும்ப வராது. காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். ஆபீசில் ஒருவர் உங்களிடம் தவறாக நடக்கலாம் எச்சரிக்கை தேவை. கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள்.அதிர்ஷ்ட எண்: 8

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

6.கன்னி

 

உங்கள் நல்ல வகையில் உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான நாள். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். கடுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள், இன்று உங்கள் நாள் என்பதால் நிச்சயமாக அதிர்ஷ்டமாக இருக்கும். இன்று அபீசில் அதிக அன்பினை னீங்கள் உணர முடியும். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். னீங்கள் திருமண பந்த்துத்துக்குள் நுழயும் முன் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள் அனைத்தும் நிஜமாக கூடும். உங்கள் துணை உங்கள் உயிரில் கலந்தவர்.அதிர்ஷ்ட எண்: 7

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

7.துலாம்

 

சாத்தியமில்லாத தேவையற்ற சிந்தனைகளில் சக்தியை வீணடிக்காதீர்கள், சரியான வழியில் அதை பயன்படுத்துங்கள். குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் - குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் திடீரென யாருடனும் ஒட்டாதீர்கள், அது வருத்தத்தைக் கொண்டு வரும். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் - ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டார்கள் - நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால் - நீங்கள் அதை ஆய்வு செய்து பிளான்களை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் சில சமயம் உங்கள் உறவை காப்பாற்ற நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது. உங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.அதிர்ஷ்ட எண்: 9

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

8.விருச்சிகம்

 

உங்களின் கடுமையான செயல்பாடு மனைவியின் மனநிலையைப் பாதிக்கும். உங்களின் மரியாதைக் குறைவு மற்றும் சிலரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் போக்கால் உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். உடல் நலமின்றி இருக்கும் உறவினரை போய்ப் பாருங்கள். புலன்களின் எல்லையை தாண்டியது காதல். ஆனால் இன்று உங்கள் புலங்கள் அனைத்தும் காதல் அனுபவத்தை உணரும் நாள். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் உணர்வீர்கள். இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று, உங்கள் துணை இந்த உலகிலே சிறந்தவர் நாம் தான் என்ற உணர்வை உங்களுக்கு கொடுக்கும்அதிர்ஷ்ட எண்: 2

9.தனுசு

கவலையான எண்ணங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்கும். அது அழிக்கும் சக்திக்குதான் பணியும், புத்திசாலித்தனத்தை மழுங்கடிக்கும் என்பதால் அதை அனுமதிக்காதீர்கள். எப்போதும் சிறந்ததையே எதிர்பார்க்க ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். விபத்திலும்கூட நல்லதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். பணத்தைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்பதுதான் இன்றைய வார்த்தைகளாக இருக்கிறது. குடும்பத்தில் விரைப்பாக இருக்காதீர்கள் - அது அமைதியைக் கெடுக்கும். காதல் வேதனைகள் இன்று உங்களை தூங்க விடாது. ஆபீஸ் சூழல் இன்று உங்களுக்கு மிக அன்னியமாக தோன்றலாம். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. னீங்கள் இன்று த்ட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே பயக்கும். அதிர்ஷ்ட எண்: 8🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

10.மகரம்

இன்பச் சுற்றுலாக்களும் சமூக நிகழ்ச்சிகளும் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து மகிழ்விக்கும். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். பனிக்கட்டியை போல வருந்தாதீர்கள், இன்று கவலைகள் உருகிவிடும். இன்று உங்கள் சீனியர் உங்கள் வேலையின் தரத்தில் மகிழக்கூடும், சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 8🕉🕉🕉🕉🕉🕉

11.கும்பம்

தாயாகப் போகும் பெண்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டிய நாள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் - எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். குழந்தைகளிடம் இருந்து வரும் எதிர்பாராத நல்ல செய்தி மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டு வரும். சிறிய பிரச்சினைக்கு கூட உங்கள் டார்லிங்குடன் உறவில் பிரச்சினை எழக்கூடும். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இன்று உங்கள் துணையால் இழப்பு ஏற்படலாம்.அதிர்ஷ்ட எண்: 6🕉🕉🕉🕉🕉

12.மீனம்

புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் - அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் - கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட துணைவர் உங்களை ஊக்குவிப்பார். மற்ற கெட்ட பழக்கங்களையும் விட்டொழிக்க இது சரியான நேரம். இரும்பு சூடாக இருக்கும்போதே தட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் காதலரிடம் இருந்து தள்ளி இருப்பது மிகவும் கடினமாக இருக்கும். அனுபவசாலிகளுடன் இருந்து அவர்கள் சொல்வதைக் கேட்டு அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தோற்றத்தை மேம்படுத்தக் கூடிய, வாய்ப்புள்ள பார்ட்னர்களை ஈர்க்கக் கூடிய வகையில் மாற்றங்களை செய்யுங்கள். உங்கள் துணையை இன்று ஒரு ரொமான்டிக் டேட்டுக்கு சென்றால் உங்கள் உறவு வலுப்படும்.அதிர்ஷ்ட எண்: 3




Recommended For You