PUBLIC NEWS TV- 31/10/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 31/10/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:31-Oct-2017

 இன்றைய  ராசிபலன்

                31-10-2017
        செவ்வாய்க்கிழமை 

1.மேஷம்

அசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். ஆனால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு நண்பர் மிகவும் உதவியாக இருப்பார். டென்சனில் இருந்து விடுபட இனிமையான இசையைக் கேளுங்கள். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் எதிர்காலத்துக்கு திட்டமிடாமல் வெளியில் சுற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் ரொமான்சில் மிக மோசமான நிலையை சந்திப்பீர்கள், அது உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடும். எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு மனதின் குரலைக் கேளுங்கள். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். இன்று கடினமான நாள். அதிர்ஷ்ட எண்: 7

2.ரிஷபம்

உங்களின் மாலை நேரத்தை பிள்ளைகள் பிரகாசமாக்குவார்கள். டல்லான அதிக வேலை மிக்க நாளுக்கு விடை கொடுக்க அருமையான டின்னருக்கு திட்டமிடுங்கள். அவர்கள் உடனிருப்பது உங்கள் உடலுக்கு ரீசார்ஜ் செய்வதாக இருக்கும். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். சரியான நேரத்தில் செய்யும் உதவியால் ஒருவரின் வாழ்வைக் காப்பாற்றுவீர்கள். அந்தச் செய்தி உங்கள் குடும்பத்தினரை பெருமை அடையச் செய்து உற்சாகம் கொடுக்கும். இன்று காதலில் விழுவது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். நிறைய சாதிக்கும் திறமை உங்களுக்கு உள்ளது - எனவே உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். ஷாப்பிங் செல்லும்போது உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 6

🕉3.மிதுனம்

இன்று உங்களுக்கு அதிக சக்திமிக்க நாள் அல்ல. சின்ன விஷயங்களுக்கு கூட சலிப்பாகிவிடுவீர்கள். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். காதல் பயணம் இனிமையானது, ஆனால் அதன் ஆயுள் குறைவு. வேலை இடத்தில் புதிய பிரச்சினைகள் எழும்- குறிப்பாக நீங்கள் டிப்ளமேட்டிக்காக விஷயங்களைக் கையாளாவிட்டால். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணையின் உடல் பாதிப்பு இன்று உங்களை கவலையில் ஆழ்த்தும்..அதிர்ஷ்ட எண்: 4

4.கடகம்

அதிகம் ஸ்ட்ரெயின் செய்து கொள்வதைத் தவிர்த்திடுங்கள். அது அழுத்தத்தை அதிகரித்து களைப்படையச் செய்துவிடும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். உங்களை உங்கள் உடன் பணிபுரிபவர்களும் சீனியர்களும் எவ்வளவு தான் கோபமடைய செய்தாலும் புத்தரை போல இன்று அமைதியை கடைபிடிப்பது நல்லது. இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.அதிர்ஷ்ட எண்: 8

5.சிம்மம்

இன்று உங்கள் உடல் லனையும் தோற்றத்தையும் இம்ப்ரூவ் பண்ணுவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் - அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை பகிர்ந்தால் இன்று உங்கள் அவர் உங்கள் தேவதையாக மாறுவார். உங்களிடம் சொல்லப்படும் அலோசனைகளும் உங்களை பற்றி கூறப்படும் கருத்துக்களும் உங்கள் மூடை பாதிக்கக்கூடும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.அதிர்ஷ்ட எண்: 6

6.கன்னி

பொறுமையை இழக்காதீர்கள், குறிப்பாக நெருக்கடியான நேரங்களில். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். இன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள். உங்கள் பிளான்களை மிக ஓபனாகக் கூறினால், உங்கள் பிராஜெக்ட் கெட்டுப் போகும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். சிறிய விஷயங்களுக்காக நீங்களும் துணைவரும் சண்டையிட்டுக் கொள்வீர்கள். ஆனால் இது நீண்டகால அடிப்படையில் திருமண வாழ்வை பாதிக்கும். மற்றவர்கள் சொல்வதை நம்பாதிருப்பதில் கவனமாக இருங்கள்.அதிர்ஷ்ட எண்: 5

7.துலாம்

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தி ஆத்திரமூட்டலாம். உடலுக்கு ஆயில் மசாஜ் செய்து தசைகளுக்கு நிவாரணம் கொடுங்கள். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். உங்களை மகிழ்விக்க, குழந்தைகள் தங்களால் ஆனதைச் செய்வார்கள். மனதிற்கு இனியவரிடம் குழப்பமான விஷயங்களை சொல்லாதீர்கள். புதிய பிசினஸ் பார்ட்னர்சிப் பற்றி பரிசீலிப்பவராக இருந்தால் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்பு உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். சூடான வாக்குவாததுக்கு பிறகு, இணக்கமாகி உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 7

8.விருச்சிகம்

வாகனம் ஓட்டும்போது, குறிப்பாக வளைவுகளில் கவனமாக இருக்கவும். யாரோ ஒருவருடைய கவனக் குறைவு உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தவாம். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். செக்ஸியான அப்பீல் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். பிசினஸ் நிமித்தம் மேற்கொண்ட திடீர் பயணத்துக்கு பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்களுக்குள் நிகந்த சிறு ஊடலை மறந்து உங்கள் வாழ்க்கை துணை அன்புடன் தழுவிக்கொள்வார்.அதிர்ஷ்ட எண்: 9

9.தனுசு

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் அனுமானிக்க முடியாத மனநிலையில் இருப்பார். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் - நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் வெகுமதியும் தள்ளிப் போவதால் - ஏமாற்றம் ஏற்படும் நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 6

10.மகரம்

தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடலியல் பயன்களைத் தரும். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். முதியவர்களும் குடும்பத்தினரும் அன்பும் கவனமும் காட்டுவார்கள். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழக்கூடும். வேலையில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்களுக்கு உங்கள் துணைக்கும் இடையே அடுத்தவர் தலையிட்டால் அது உங்கள் துணையிடன் எதிர் விளைவையே ஏற்படுத்தும்.அதிர்ஷ்ட எண்: 6

11.கும்பம்

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுங்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். நண்பர்களும் நெருக்கமானவர்களும் உதவிக் கரம் நீட்டுவார்கள். இன்று காதலை சொல்வது எதிர்மறையாகிவிடும் என்பதால், தோல்விகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் இதுவரை செய்ய விரும்பிய வேலை இன்று ஆபீசில் உங்களை தேடி வரும். பயணம் - பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும். அதிர்ஷ்ட எண்: 4

12.மீனம்

உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் - எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். நெருங்கிய நண்பர்களும் பார்ட்னர்களும் குற்றம் காண்பார்கள். உங்கள் வாழ்க்கை கடினமாகும். ரகசிய விவகாரங்கள் நற்பெயரை கெடுத்துவிடும். உங்கள் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது உங்களுக்கு இன்று தோன்றலாம் எனவே பொறுமை தேவை. கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். தினசரி தேவைகளை கவனிக்க தவறியதால் இன்று மன அழுத்தம் ஏற்படும். அது உணவு, சுத்தம் செய்து, வீட்டு வேலை போன்ற விஷயமாகவும் இருக்கலாம். அதிர்ஷ்ட எண்: 1

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🤘🕉 🤘




Recommended For You