PUVLUC NEWS TV- 1/11/17 இன்றைய 12 ராசிபலன்கள்

PUVLUC NEWS TV- 1/11/17 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:01-Nov-2017

இன்றைய 12  ராசிபலன்

                    01-11-2017

                    புதன்க்கிழமை
🕉1.மேஷம்

சில கிரியேட்டிவ் வேலையில் ஈடுபாடு காட்டுங்கள். வெறுமனே அமர்ந்திருக்கும் பழக்கம் மன அமைதிக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு மிக போரிங்காக இருக்கும். அது உங்களது சோம்பேரித்தனதால் தான். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் துணையின் மேல் கோபம் கொண்டால். இன்று வாக்குவாதம் நிச்சயம். எனவே கட்டுப்பாடுடன் இருக்கவும். அதிர்ஷ்ட எண்: 7

2.ரிஷபம்

உடல்நலம் குறித்த பிரச்சினைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். குடும்ப விவகாரம் மகிழ்வாகவும் ஸ்மூத்தாகவும் இல்லை. சிறிய வேறுபாடுகள் எழலாம் என்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். தகுதியுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய - நிறைய பிரச்சினைகள் இருக்கும். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம்.அதிர்ஷ்ட எண்: 7

3.மிதுனம்

ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். இன்று முதலீட்டை சேர்த்து - நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் - அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். உறவினர்கள் கொஞ்சம் டென்சனை ஏற்படுத்தலாம். நிலைமையை சமாளிக்க அமைதியாக இருங்கள். அவசரமாக ஏதும் முடிவெடுத்தால் மிகவும் வருத்தப்படுவீர்கள். கோளாறான உங்களின் நடத்தை அன்புக்குரியவருடன் மோதலை ஏற்படுத்தும். ஆபீசில் ஒருவர் உங்களிடம் தவறாக நடக்கலாம் எச்சரிக்கை தேவை. சில மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள் இன்று, திருமண வாழ்வின் மோசமான பக்கத்தை காண நேரிடும்.அதிர்ஷ்ட எண்: 5

4.கடகம்

மன மற்றும் நன்னெறிக் கல்வியுடன் உடற்கல்வியும் தேவை. அப்போதுதான் எல்லா வகையிலும் வளர்ச்சி அமையும். ஆரோக்கியமான மனம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்திடுங்கள். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் உணர்வீர்கள். இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். வேலையில் பெரிய ஆதாயம் கிடைக்கும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். தொடர்ச்சியான ஒப்புதல் இல்லாத நிலையால் பிரச்சினை ஏற்படும். உங்கள் துணைவருடன் ஒத்துப் போக ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 8

5.சிம்மம்

உடல்நலனில் சிறிது அக்கறை தேவைப்படும். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்கள் குழந்தைகளின் பிரச்சிகளைத் தீர்க்க சிறிது நேரம் செலவிடுங்கள். காதலில் மெல்ல ஆனால் உறுதியாக முன்னேறுவீர்கள். இன்று உங்கள் சீனியர் உங்கள் வேலையின் தரத்தில் மகிழக்கூடும், உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். சூடான வாக்குவாததுக்கு பிறகு, இணக்கமாகி உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 7

6.கன்னி

ஒரு நண்பரின் ஜோதிட வழிகாட்டுதல் உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் செய்ய ஊக்கம் தருவதாக இருக்கும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தரும். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். இன்று ஆபீசில் சிறிது ப்ரச்சினை தோன்றலாம். எதிரிகள் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்ய கூடும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் துணை கொடுக்கும் இன்ப அதிர்ச்சியில் இன்று நீங்கள் குஷியாகிவிடுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 5

7.துலாம்

பொறாமை ஏற்படுத்தும் நடவடிக்கையால் குடும்பத்தில் சிலர் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் உங்கள் நிதானத்தை இழக்கத் தேவையில்லை. இல்லாவிட்டால் நிலைமை உங்கள் கட்டுப்பாட்டை மீறி போய்விடும். சரி செய்ய முடியாதவற்றை சமாளித்துதான் ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் - ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். குடும்பத்தில் விரைப்பாக இருக்காதீர்கள் - அது அமைதியைக் கெடுக்கும். அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு தங்கள் கிரியேடிவ் விஷயத்தில் சிறந்ததைக் கொடுக்க பல புதிய வாய்ப்புகள் வரும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 7

8.விருச்சிகம்

இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். உங்கள் வாழ்வில் குடும்பத்தினர்களுக்கு விசேஷமான இடம் இருக்கும். காதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். உங்களது நற்செய்கைகளுக்காக வேலையில் இன்று நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவரை ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்களை இன்று நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 9

9.தனுசு

காயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். மகிழ்ச்சியான - சக்திமிக்க - காதல் மன நிலையில் - உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். கடுமையான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும். மனதிற்கினியவருடன் இனிமையான நட்பைக் கெடுத்துவிடும். நீங்கள் ஒரு நாள் விடுமுறையில் செல்வதாக இருந்தால் கவலைப்பட வேண்டாம் - நீங்கள் இல்லாத நேரத்திலும் வேலைகள் ஸ்மூத்தாக நடக்கும் - ஏதாவது காரணத்தால் - ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் - நீங்கள் திரும்பி வந்ததும் எளிதாக தீர்த்துவிடுவீர்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் அண்டை வீட்டார் உங்களை பற்றி உறவினர்களிடம் தவறாக கூறக்கூடும்..அதிர்ஷ்ட எண்: 6

10.மகரம்

மோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. மனைவியின் விவகாரங்களில் தலையிடுவது அவருக்கு ஆத்திரமூட்டும். உங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் இன்று ஆபீசில் மாட்டிக்கொள்ள கூடும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உறவினரால் இன்று உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் மாலையில் அது சரியாகிவிடும். அதிர்ஷ்ட எண்:6🕉🕉🕉🕉🕉

11.கும்பம்

இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள் - நீங்கள் எதைச் செய்தாலும் - வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். வீட்டு வேலைகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். புலன்களின் எல்லையை தாண்டியது காதல். ஆனால் இன்று உங்கள் புலங்கள் அனைத்தும் காதல் அனுபவத்தை உணரும் நாள். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு மிக போரிங்காக இருக்கும். அது உங்களது சோம்பேரித்தனதால் தான். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இந்த உலகிலேயே ப்ரும் பணக்கார்ராக இன்று நீங்கள் உங்களை உணர்வீர்கள் ஏனென்றால் உங்கள் துணை அத்தகைய விஷயத்தை இன்று செய்ய போகிறார்.அதிர்ஷ்ட எண்: 4

12.மீனம்

யதார்த்தத்தில் எதைக் காண விரும்புகிறீர்களோ அதில் உங்கள் எண்ணங்களையும் சக்தியையும் டைவர்ட் பண்ணுங்கள். கற்பனை மட்டும் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. உங்களிடம் இதுவரை இருக்கும் பிரச்சினையே, ஆசைப் படுகிறீர்களே தவிர, எந்த முயற்சியும் செய்வதில்லை என்பதுதான். ஊகங்கள் பேரழிவாக அமையும் - எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். குடும்ப டென்சனை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவசியமில்லாமல் கவலைப்படுவது மன அழுத்தத்தை அதிகரிக்கும். முடிந்த வரையில் சீக்கிரமாக மற்றவர்களின் உதவியுடன் அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். அழுத்தத்தை எதிர்கொள்ள உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் நீடித்த காதல் ஆறு போல இருக்கும். உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் - இரட்டிப்பு அவுட்புட் கிடைக்கும். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள்,அதிர்ஷ்ட எண்: 2
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉




Recommended For You