PUBLIC NEWS TV- 2/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 2/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:02-Nov-2017

  இன்றைய 12   ராசிபலன்கள்

                    02-11-2017
              வியாழக்கிழமை
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
1.மேஷம்

சில கிரியேட்டிவ் வேலையில் ஈடுபாடு காட்டுங்கள். வெறுமனே அமர்ந்திருக்கும் பழக்கம் மன அமைதிக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு மிக போரிங்காக இருக்கும். அது உங்களது சோம்பேரித்தனதால் தான். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் துணையின் மேல் கோபம் கொண்டால். இன்று வாக்குவாதம் நிச்சயம். எனவே கட்டுப்பாடுடன் இருக்கவும். அதிர்ஷ்ட எண்: 7

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉2.ரிஷபம்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் இன்பச் சுற்றுலா உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் இன்று வானம் மிக ப்ரகாசமாக தெரியும், பூக்கள் மேலும் வண்ணமயமாக தெரியும், உங்களை சுற்றியுள்ள அனைத்தும் பளபளப்பாக தோன்றும் ஏனெனில் நீங்கள் காதல் வசப்பட்டுவிட்டீர்கள்! உங்கள் இடை விடாத உழைப்பு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். காதல், முத்தங்கள், அன்பான அணைப்பு, குதூகலம் இப்படி இன்று நாள் முழுக்க உங்கள் வாழ்க்கை துணையுடன் ரொமான்ஸ் தான்அதிர்ஷ்ட எண்: 9

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉3.மிதுனம்

ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் கூட்டம் அதிகமான பேருந்தில் பயணம் செய்யும்போது தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது. நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். நீண்டகால பலன்கள் தரும் பிராஜெக்ட்களில் வேலை செய்யுங்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.அதிர்ஷ்ட எண்: 7

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉4.கடகம்

மாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினருடன் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதன் மூலம் உங்கள் லட்சியங்களை எளிதில் அடைவீர்கள். இன்று காதலை சொல்வது எதிர்மறையாகிவிடும் என்பதால், தோல்விகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். இன்று உங்கள் தேவைகளை உங்கள் துணை நிறைவேற்ற தவறலாம். அதனால் உங்கள் மூட் பாதிக்கும்.அதிர்ஷ்ட எண்: 1

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉5.சிம்மம்

கவனமாக வண்டி ஓட்டவும், குறிப்பாக சாலைகளின் சந்திப்பில். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். அலுவலக வேலையில் அதிக ஈடுபாடு காட்டுவதால், உங்கள் துணைவருடனான உறவு பாதிக்கப்படலாம். காதலில் உண்மைத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். பார்ட்னர்ஷிப் திட்டங்கள் பாசிடிவ் ரிசல்ட்களைவிட அதிக பிரச்சினைகளையே ஏற்படுத்தும் - உங்களை சாதகமாக மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்கு உங்கள் மீது உங்களுக்கே கோபம் வரும். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். இன்றைய நாள் சிக்கல்கள் நிறைந்த்து. உங்கள் திருமண வாழ்க்கையும் அதில் ஒன்றாகலாம். அதிர்ஷ்ட எண்: 9

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉6.கன்னி

சில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்துவிட வேண்டாம். ஆனால் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பதற்காக கடனமாக உழையுங்கள். இந்த பின்னடைவு படிக்கற்களாக அமையட்டும். உறவினர்களும் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வார்கள். சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் பிள்ளைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் கனவுகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு நீங்கள் ஊக்கம் தர வேண்டும். இன்று பேரின்பம் இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும். பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். உங்கள் துணையின் கடினமான இன்னொரு பக்கத்தை இன்று காண்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 7

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉7.துலாம்

வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் - தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள் - யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் - அவ்ரகைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். இன்று ஒரு மனம் உடைவதை தடுத்து நிறுத்துவீர்கள். இன்று அபீசில் அனைவரும் உங்களிடம் இணக்கமாக அன்பாகவும் நடந்து கொள்வார்கள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடனேயே செலவிடுவீர்கள். அது மிக இனிமையான பொழுதாக இருக்கம்.அதிர்ஷ்ட எண்: 1

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉8.விருச்சிகம்

உங்கள் துணைவரின் விசுவாசமான இதயமும், தைரியமான எண்ணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் - ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் - நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் - அது உங்களுக்கு நல்லதை செய்யும். ரொமாண்டிக் மன நிலையில் திடீர் மாற்றம் மிகவும் அப்செட் ஆக்கும். வேலையாட்களுடன் - சகாக்களுடன் மற்றும் சக தொழிலாளர்களுடன் பிரச்சினை ஏற்படுவதை தவிர்த்துவிட முடியாது. ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்கள் துணை உங்கள் திட்டம் அல்லது ப்ராஜெக்ட்டை பாதிப்படைய செய்யலாம். பொறுமை இழக்காதீர்கள். அதிர்ஷ்ட எண்: 2

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉9.தனுசு

இன்று நீங்கள் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் - அது உங்களை பதற்றமாக செய்யலாம். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது - ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்கு வீட்டு வேலையை முடிக்க உதவிக்கரம் நீட்ட வேண்டிய நேரம். உங்கள் மனதிற்கு இனியவரை காணலாம் என்பதால், உங்களை வாட்டி வந்த தனிமைக்கு முடிவு ஏற்படலாம். இன்று செய்யும் முதலீடு கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் பார்ட்னர்களிடம் இருந்து சில எதிர்ப்புகளைப் பெறுவீர்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.அதிர்ஷ்ட எண்: 8

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉10.மகரம்

உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். பார்ட்னர் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். திடீரென யாருடனும் ஒட்டாதீர்கள், அது வருத்தத்தைக் கொண்டு வரும். பாசிடிவ் சிந்தனையுடன் கூடிய நன்னெறிகளால் வேலையிடத்தில் வெற்றி கிடைக்கும். உங்கள் நன்னெறிகளால் திருப்தி கிடைக்கும் - பாசிடிவ் சிந்தனை விரும்பிய வெற்றியைக் கொடுக்கும். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். உங்கள் துணை சிறிது வித்யாசமாக இன்று நடந்து கொள்வார். அதனால் பொறுமை அவசியம்.அதிர்ஷ்ட எண்: 8

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉11.கும்பம்

மன அமைதிக்காக டென்களை தீர்த்திடுங்கள். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் - ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்கள் காதலரின் தேவையற்ற தேவைகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் - ஆணையிடும் நிலையில் இருப்பீர்கள். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். இன்று ஒரு உறவினர் சர்ப்ரைஸ் தரக்கூடும். அதனால் நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட ஒரு விஷயம் தடைபடும்.அதிர்ஷ்ட எண்: 6

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉12.மீனம்

கவலையான எண்ணங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்கும். அது அழிக்கும் சக்திக்குதான் பணியும், புத்திசாலித்தனத்தை மழுங்கடிக்கும் என்பதால் அதை அனுமதிக்காதீர்கள். எப்போதும் சிறந்ததையே எதிர்பார்க்க ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். விபத்திலும்கூட நல்லதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். இன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைப்பதால் நீங்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். சிலருக்கு தொழில் முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் பழைய நன்பர் ஒருவர் உங்கள் துணையை பற்றிய ஒரு பழைய நிகழ்ச்சியை கூறி உங்களை உங்களை மகிழ்விப்பார்.அதிர்ஷ்ட எண்: 4




Recommended For You