PUBLIC NEWS TV- 3/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 3/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:03-Nov-2017

இன்றைய 12  ராசிபலன்கள்
                   03-11-2017
            வெள்ளிக்கிழமை

1.மேஷம்

உங்களின் பர்சனாலிட்டி வாசனை திரவியம் போல இன்று செயல்படும். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பர். இன்று ஒரு மனம் உடைவதை தடுத்து நிறுத்துவீர்கள். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் பழைய நன்பர் ஒருவர் உங்கள் துணையை பற்றிய ஒரு பழைய நிகழ்ச்சியை கூறி உங்களை உங்களை மகிழ்விப்பார்.அதிர்ஷ்ட எண்: 2

2.ரிஷபம்

ஒவ்வொருவரும் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். காதலுக்கு உரியவரின் நடத்தையால் உணர்ச்சிவயப்படுவீர்கள் - நிதானத்தை இழக்காதீர்கள். வாழ்நாள் முழுக்க உங்களை நீங்களே சபித்துக் கொள்ளும் வகையில் பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாமல் தவிர்த்திடுங்கள். அபீசில் உங்களது போட்டியாளர்கள் தங்களது தீய செயலுக்கான பலனை இன்று அனுபவிப்பார்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்களிடம் சொல்லப்படும் அலோசனைகளும் உங்களை பற்றி கூறப்படும் கருத்துக்களும் உங்கள் மூடை பாதிக்கக்கூடும்.அதிர்ஷ்ட எண்: 1

3.மிதுனம்

உங்கள் துணைவரின் லவ்லியான மனநிலை உங்கள் நாளை பிரகாசமாக்கும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். உங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். முதல் பார்வையிலேயே காதல் கொள்வீர்கள். ஆபீசில் இன்று நீங்கள் கோபமடைய நேரலாம். எனவே கவனம் தேவை. இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய - நிறைய பிரச்சினைகள் இருக்கும். இன்று, உங்களது துணையுடன் உங்கள் வாழ்கையிலேயே மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 8

4.கடகம்

மன ரீதியான பயம் பொறுமையை இழக்கச் செய்யும். நல்லவற்றின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் - அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான வேலை பளு அதிகமான நாள். கருத்து வேறுபாடுகளால் தனிப்பட்ட உறவு உடையலாம். உங்கள் இடை விடாத உழைப்பு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும்.அதிர்ஷ்ட எண்: 3

5.சிம்மம்

ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் டயட்டை மாற்றுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். குடும்ப பொறுப்புகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். கடுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள், இன்று உங்கள் நாள் என்பதால் நிச்சயமாக அதிர்ஷ்டமாக இருக்கும். அபீசில் இன்று அனைத்து வேலையிலும் உங்கள் கை மேலோங்கியிருக்கும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.அதிர்ஷ்ட எண்: 1

6.கன்னி

உங்களுக்கான செயல்களை செய்ய மற்றவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மற்ற்றவர்கள் விரும்புவதைப் போல சிந்தியுங்கள். அது உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். துணைவர் அக்கறையாக இருப்பார் உடன் யாரும் இல்லாவிட்டால் - உங்கள் புன்னகைக்கு அர்த்தம் கிையாது - சிரிப்புக்கு சப்தம் இல்லை பெரிய நில பேரங்களை முடிக்கும் நிலையில் இருப்பீர்கள். பொழுதுபோக்கு பிராஜெக்ட்களை ஒருங்கிணைக்கும் நிலையிலும் இருப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணையின் உடல் நல பாதிப்பால் நீங்கள் ஒருவரை சந்திக்க எண்ணியிருந்த திட்டம் பாதிக்கும். ஆனால் இதன் மூலம் உங்கள் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிட முடியும்.அதிர்ஷ்ட எண்: 8

7.துலாம்

உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். உங்கள் பிரச்சினை கடுமையாக இருக்கும் - ஆனால் உங்களின் வலியை உங்கலைச் சுற்றியுள்ளவர்களால் கவனிக்க முடியாது - ஒருவேளை அது தங்களின் பிரச்சினையில்லை என அவர்கள் நினைக்கலாம். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் துணையின் இதமான அன்பைனை இன்று நீங்கள் உணர்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 2

8.விருச்சிகம்

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் அதை செலவிட வேண்டும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அதிக சக்தியும் அதீத உற்சாகமும் சாதகமான ரிசல்ட்களைக் கண்டு வந்து வீட்டில் டென்சனைக் குறைக்கும். இன்றைக்கு உங்கள் காதலர் அவசியமற்ற கோரிக்கைகளை வைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள் - பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் - மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். உங்கள் திருமண வாழ்விலிருந்து ஒரு சிறு ப்ரேக் தேவையென உங்களுக்கு இன்று தோன்றலாம்.அதிர்ஷ்ட எண்: 4

9.தனுசு

தாயாகப் போகும் பெண்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டிய நாள். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். அமைதியான தூய்மையான காதலை உணர்ந்திடுங்கள். பார்ட்னர்ஷிப்பில் புதிய முயற்சி தொடங்க நல்ல நாள். எல்லாமே பலன் தந்துவிடாது. ஆனால் பார்ட்னர்களுடன் கைகோர்ப்பதற்கு முன்பு சிந்திக்கவும். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் - உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 1

10.மகரம்

உங்களின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள், அது நோயை மேலும் தீவிரப்படுத்தும். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் - அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். உங்கள் நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள். புகாருக்கு எந்த வாய்ப்பும் தராதீர்கள். உங்கள் அன்புக்குரியவர் அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருவார் என்பதால் - உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். இன்று உங்கள் போனை பக்கத்தில் வைத்துவிட்டு வேலை செய்யாவிட்டால் தவறுகள் நேரக்கூடும். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். இன்று, மீண்டும் இன்னொரு முறை உங்கள் துணை மேல் காதல் வசப்படுவீர்கள்..அதிர்ஷ்ட எண்: 9

11.கும்பம்

இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. உங்களின் பிடிவாதமான குணத்தால் பெற்ரோரின் அமைதி கெடும். அவர்களின் அறிவுரையை நீங்கள் கேட்க வேண்டும். எல்லோரையும் வருத்தம் அடையச் செய்யாதிருக்க பணிவாக இருப்பது நல்லது. உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக சிறந்த விஷயத்தை உங்களுக்கு அளிக்க போகிறது. உங்கள் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது உங்களுக்கு இன்று தோன்றலாம் எனவே பொறுமை தேவை. 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இன்று உங்கள் துணையின் வெகுளித்தனமான செயல்கள் உங்கள் நாளை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்கும்!.அதிர்ஷ்ட எண்: 7

12.மீனம்

விதியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அதிர்ஷ்ட தேவதை ரொம்பவும் சோம்பேறி, ஒருபோதும் உங்கலிடம் வராது. ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உங்கள் எடையைக் கட்டுப்படுத்தி, மீண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். அதுதான் குணமாக்குதலுக்கு சிறந்த வழி. எல்லையில்லா மகிழ்ச்சியின் ஆதாரமாக அவர்கள் இருப்பார்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். முக்கியமான பைல்களை எல்லா வகையிலும் முழுமையாக முடித்துவிட்டதாக உறுதியாக தெரிந்தால் தவிர, பாஸிடம் ஒப்படைக்காதீர்கள். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். திருமண வாழ்வில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதிலும் சில் குறைகள் இருக்கவே செய்கிறது. இன்று அது இரண்டையும் நீங்கள் உணர்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 5
 




Recommended For You