PUBLIC NEWS TV- 10/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 10/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:10-Nov-2017

 இன்றை ராசிபலன்கள்
                    10-11-2017
                வெள்ளிக்கிழமை

             1-மேஷம்

உங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். நெருங்கிய நண்பர்களும் பார்ட்னர்களும் குற்றம் காண்பார்கள். உங்கள் வாழ்க்கை கடினமாகும். உங்களுக்கும் காதலருக்கும் இடையில் இன்று வேறொருவர் வரலாம். வேலையிடத்தில் ஒருவர் உங்கள் திட்டங்களை சிதைக்க முயற்சி செய்யலாம் - எனவே உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணித்திடுங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் அண்டை வீட்டுகார்ர்களுங்கள் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால் உங்கள் பந்தத்தை அசைக்க முடியாது.

அதிர்ஷ்ட எண்: 6

           2-ரிஷபம்

வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், வாழ்வில் அக்கறை காட்டுவதே உண்மையான சவால் என உணருங்கள். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். காதலில் ஏமாற்றம் வரலாம். ஆனால் காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். வேலையாட்களுடன் - சகாக்களுடன் மற்றும் சக தொழிலாளர்களுடன் பிரச்சினை ஏற்படுவதை தவிர்த்துவிட முடியாது. உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் திருமண வாழ்க்கையில் ஸ்வாரஸ்யம் குறைகிறது. உங்கள் துணையுடன் கலந்து பேசி இனிமையாக ஏதாவது ப்ளான் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 5

            3-மிதுனம்

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் எடையில் கவனமாக இருங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். உங்கள் குழந்தைகளின் விஷயங்களில் ஆதரவு அளிப்பது அவசியம். அன்புக்குரியவரை இன்று மன்னிக்க மறக்காதீர்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். மற்றவர் உங்களை பற்றி கூறிய ஒரு தவறான விஷயத்தால் உங்கள் துணை உங்கள் மேல் கோபமடையலாம். ஆனால் உங்கள் அன்பும் அரவணைப்பும் அவரை சமாதானப்படுத்திவிடும்.

அதிர்ஷ்ட எண்: 3

            4-கடகம்

பார்ட்டியில் தாழ்வு மனப்பான்மையால் கஷ்டப்படுவீர்கள். இதில் இரும்து மீண்டு வர பாசிடிவ் சிந்தனை மூலம் உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இது இல்லாவிட்டால் உங்களால் தன்னம்பிக்கையை வளர்க்க முடியாது. மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். குடும்ப விவகாரம் மகிழ்வாகவும் ஸ்மூத்தாகவும் இல்லை. ரொமாண்டிக் சிந்தனைகள் மற்றும் கடந்தகால கனவுகளில் திளைக்கப் போகிறீர்கள். வேலையில் இன்னும் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் - உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7

           5-சிம்மம்

உங்கள் துணைவரின் விசுவாசமான இதயமும், தைரியமான எண்ணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் - பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். இன்று வானம் மிக ப்ரகாசமாக தெரியும், பூக்கள் மேலும் வண்ணமயமாக தெரியும், உங்களை சுற்றியுள்ள அனைத்தும் பளபளப்பாக தோன்றும் ஏனெனில் நீங்கள் காதல் வசப்பட்டுவிட்டீர்கள்! முக்கியமான பிசினஸ் முடிவுகள் எடுக்கும்போது பிறருடைய நெருக்குதலுக்கு பணியாதீர்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். திருமண வாழ்வில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதிலும் சில் குறைகள் இருக்கவே செய்கிறது. இன்று அது இரண்டையும் நீங்கள் உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5

         6-கன்னி

தவிர்க்க முடியாத சில விருந்ந்தினர்களை சந்திக்கும்போது உங்கள் உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்யுங்கள். இப்போதைய தேவை சுய கட்டுப்பாடுதான். அதுதான் உங்கள் இயல்பின் சாரம். இந்த சந்திப்பு உங்களுக்குப் பயன் தரும் என்பதால் மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை. ஊகங்களால் லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். வேலையில் மெதுவாக நடக்கும் முன்னேற்றம் சிறிய டென்சன்களை உருவாக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். வாக்குவாதம், கருத்து வேறுபாடு ஆகியவை நிறைந்த நாள், இதனால் உங்கள் திருமண வாழ்க்கை பாதிக்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 3

              7.துலாம்

தனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். காதலில் ஏற்படும் ஏமாற்றம் உங்கள் தைரியத்தை இழக்கச் செய்யாது. இன்று, உங்கள் பாஸ் ஏன் உங்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறார் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து அதனால் மகிழ்ச்சி கொள்வீர்கள். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். இன்று உங்கள் துணை தனது இனிமையான பக்கத்தை காட்டுவார்.

அதிர்ஷ்ட எண்: 6

             8-விருச்சிகம்

எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் களைப்படைவீர்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். உங்களின் பிடிவாதமான குணத்தால் பெற்ரோரின் அமைதி கெடும். அவர்களின் அறிவுரையை நீங்கள் கேட்க வேண்டும். எல்லோரையும் வருத்தம் அடையச் செய்யாதிருக்க பணிவாக இருப்பது நல்லது. மாலையில் எதிர்பாராத ரொமாண்டிக் எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்..

அதிர்ஷ்ட எண்: 7

           9-தனுசு

உங்களின் கடுமையான செயல்பாடு மனைவியின் மனநிலையைப் பாதிக்கும். உங்களின் மரியாதைக் குறைவு மற்றும் சிலரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் போக்கால் உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் கூடுதல் தாராளமாக இருந்தால் - நெருக்கமானவர்கள் உங்களிடம் வரம்புமீறி சாதக நிலை எடுப்பர். ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். உங்கள் உடன் பணிபுரிபவர்கள் இன்று சிறிது மரியாதை குறைவுடன் நடந்து கொள்வது போல உங்களுக்கு தோன்றலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். திருமண வாழ்க்கையின் இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4

              10-மகரம்

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் - உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சியை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தனிமையாகவும் தாழ்வு மனதோடும் இருந்த அவர்கள் தங்கள் மதிப்பை உணரட்டும். ஒருவருக்கொருவர் வாழ்க்கையை எளிமையாக்காவிட்டால், வேறு எதற்காக வாழ்கிறோம். உங்கள் காதல் துணை இன்று உங்களுக்கு அருமையான பரிசினை அளிப்பார். வேலையில் கவனம் செலுத்தி, உணர்ச்சிகரமான மோதல்களில் இருந்து தள்ளியே இருங்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். ஆச்சர்யங்கள் நிரம்பியதே வாழ்க்கை ஆனால் இன்று உங்கள் துணை கொடுக்க போகும் சர்ப்ரைசில் நீங்கள் மகிழ்சியில் திக்குமுக்காடி போய்விடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4

          11-கும்பம்

உணர்வுரீதியாக எளிதில் பாதிக்கப்படுவீர்கள் - எனவே நீங்கள் காயப்படக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தள்ளியிருங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். ஹாபிகளுக்காகவும் குடும்பத்தினருக்கு உதவுவதற்காகவும் சிறிது நேரத்தை நீங்கள் செலவிடலாம். உங்கள் டார்லிங்கின் மன நிலை இன்று ஊசலாட்டத்திலேயே இருக்கும். வேலையிடத்தில் ஒருவர் உங்கள் திட்டங்களை சிதைக்க முயற்சி செய்யலாம் - எனவே உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணித்திடுங்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். இன்று உங்கள் திருமண வாழ்வின் கடினமான நாளாகும்.

அதிர்ஷ்ட எண்: 2

       12-மீனம்

எல்லையில்லாத சக்தியும் மகிழ்ச்சியும் உங்களை தொற்றிக் கொள்ளும். எந்த ஒரு வாய்ப்பையும் உங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். டென்சன் இருக்கும். ஆனால் குடும்ப ஆதரவு உதவியாக அமையும். தனிப்பட்ட உறவுகள் சென்சிடிவானவை மற்றும் முக்கியமானவை இன்று ஆபிசில் உங்கள் மொபைல் போனால் சில ப்ரச்சனைகள் தோன்றலாம். எனவே அதனை அதிகம் இன்று பயன்படுத்த வேண்டாம். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். உங்கள் துணையின் மூட் இன்று சரியில்லாததால் நீங்கள் சலிப்படைய கூடும்.

அதிர்ஷ்ட எண்: 9
 




Recommended For You