PUBLIC NEWS TV- 13/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 13/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:13-Nov-2017

இன்றைய 12   ராசிபலன்
                    13-11-2017
             திங்கட்கிழமை

 

               1-மேஷம்

மத மற்றும் ஆன்மிக நலன்களைப் பின்பற்ற இன்று நல்ல நாள். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் - ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். உங்கள் குடும்பத்தினர் சொல்லும் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்காமல் போகலாம் - ஆனால் அவர்களின் அனுபவங்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நீண்ட காலமாக தீராமல் உள்ள தகராறை இன்று தீர்த்திடுங்கள், நாளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். மற்றவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 2
 

               2-ரிஷபம்

சக்தி அதிகமாக இருக்கும். இன்று அசாதாரணமாக எதையாவது செய்வீர்கள். ஊகங்களால் லாபம் கிடைக்கும். நீங்கள் அதிகம் கஷ்டப்படாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பொருத்தமான நாள். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று வாழ்க்கையே இனிமையாக உங்களுக்கு தோன்றும் ஏன் என்றால் உங்கள் துணை உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ப்ளான் வைத்துள்ளார்.

அதிர்ஷ்ட எண்: 1
 

           3-மிதுனம்

சமீபகாலமாக வெளுப்பான உணர்வு தோன்றினால் - இன்றைக்கு சரியா நடவடிக்கைகளும் சிந்தனைகளும் உங்களுக்குத் தேவையான நிவாரணத்தை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் - எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும், அவர்கள் உங்கள் மீது அன்பை பொழிவார்கள். பனிக்கட்டியை போல வருந்தாதீர்கள், இன்று கவலைகள் உருகிவிடும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இன்று உங்கள் துணையின் மேல் இன்னும் அதிகமாக காதல் வசப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8
 

                4-கடகம்

உடல்நலம் குறித்த பிரச்சினைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். குடும்பத்தில் ஆதிக்கம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. அவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் போக்கு மாறியிருப்பதால் அவர்கள் எல்லையில்லா ஆனந்தம் கொள்வார்கள். மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள். முடிந்தவரை அதை ரொமாண்டிக்காக ஆக்குங்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.

அதிர்ஷ்ட எண்: 3
 

               5-சிம்மம்

அபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள் - ஆனால் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். புதிய காதல் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அந்தரங்கமான, ரகசியமான தகவல்களை வெளிப்படுத்தாதீர்கள். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் களிப்பான திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.

அதிர்ஷ்ட எண்: 1
 

             6-கன்னி

கவனமாக வண்டி ஓட்டவும், குறிப்பாக இரவு தாமதமான நேரத்தில் பயணம் செய்யும்போது. புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - ஆனால் கவனமாக இருங்கள். கடினமான அல்லது சமம் இல்லாத வார்த்தைகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அப்செட் செய்யக் கூடும். உங்கள் அன்புக்குரியவர் இல்லாததால் மனம் ஏங்கும். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். இன்று உங்கள் திருமண வாழ்வில் கடினமான நாள். அதனால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 9
 

                7-துலாம்

உங்களை மூடிக் கொண்டு வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இருளை விலக்குங்கள். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் - உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். சுவையான டின்னர் மற்றும் நிம்மதியான உறக்கத்தை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 2
 

                8-விருச்சிகம்

அடிக்கடி பதற்றமாவது உடலை பலவீனமாக்கும், சிந்தனை சக்தியையும் பாதிக்கும். பாசிட்டிவ் சிந்தனையுடன் நோயை விரட்ட ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செலவிட நேரம் கிடைக்கும். சில தவறான புரிதல் காரணமாக காதலருடனான உறவு இன்று பாதிக்கப்படலாம். காதல் என்பது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். திருமண வாழ்க்கை தனது இருண்ட பக்கத்தை இன்று உங்களுக்கு காண்பிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 4
 

              9-தனுசு

ஓய்வில்லாத தன்மை உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தலாம். கொஞ்ச தூரம் நடந்து சென்று சுத்தமான காற்றை சுவாசித்து இதைப் போக்கிடுங்கள். உங்களின் பாசிடிவான சிந்தனை உங்களுக்கு அதிகமாக உதவி செய்யும். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். சமூக நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும். ஆனால் மற்றவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிறிய அளவில் அன்பையும் கனிவையும் காட்டி இந்த நாளை விசேஷமானதாக ஆக்குங்கள். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள் - சிலர் செஸ், குறுக்கெழுத்து விளையாடுவீர்கள்.- மற்றவர்கள் கதை- கவிதை எழுதுவீர்கள் அல்லது எதிர்கால திட்டங்களை தயாரிப்பீர்கள். இன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1
 

                 10-மகரம்

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். காதலரின் அம்பில் இருந்து தப்புவது கஷ்டம். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடனேயே செலவிடுவீர்கள். அது மிக இனிமையான பொழுதாக இருக்கம்

அதிர்ஷ்ட எண்: 1
 

                11-கும்பம்

உங்களின் சந்தேக குணம் உங்களுக்குத் தோல்வியைக் கொண்டு வரும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். புதுமனை புகுவிழாவுக்கு உகந்த நாள். காதலின் வலியை உணர்வீர்கள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். உங்கள் அண்டை வீட்டுகார்ர்களுங்கள் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால் உங்கள் பந்தத்தை அசைக்க முடியாது.

அதிர்ஷ்ட எண்: 8
 

              12-மீனம்

உங்களின் பிரச்சினைகள் மன மகிழ்ச்சியை இன்று கெடுக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். காதலுக்கு உரியவர்களுடன் வாக்குவாதத்தை ஏற்படுத்தக் கூடிய சர்ச்சையான விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்கள் காதலரின் தேவையற்ற தேவைகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள். 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். நீங்கள் நினைத்த்து போல இன்று நடக்காது ஆனால் இறுதியாக உங்கள் துணையுடன் அழகான பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
 




Recommended For You