PUBLIC NEWS TV- 18/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 18/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:18-Nov-2017

இன்றைய  12   ராசிபலன்கள்
                   18-11-2017
                    சனிக்கிழமை

 

                    1-மேஷம்

உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த உதவும் செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். ஹாபிகளுக்காகவும் குடும்பத்தினருக்கு உதவுவதற்காகவும் சிறிது நேரத்தை நீங்கள் செலவிடலாம். புலன்களின் எல்லையை தாண்டியது காதல். ஆனால் இன்று உங்கள் புலங்கள் அனைத்தும் காதல் அனுபவத்தை உணரும் நாள். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அன்பான தொடுதல், முத்தங்கள், அணைப்பு ஆகியவை இனிமையான திருமண வாழ்வில் அத்தயாவசிய விஷயங்களாகும். இவை அனைத்தையும் நீங்கள் இன்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3
 

              2-ரிஷபம்

உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். இன்று முதலீட்டை சேர்த்து - நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் - அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். தேவைப்பட்டால் நண்பர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள். இன்று நீங்களும் உங்கள் காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து காதலின் உச்சத்தை அடைவீர்கள். இன்று உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒரு ஹலோ சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று உங்கள் துணை ஒரு அழகான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 2
 

                  3-மிதுனம்

இன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் - பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். குடும்ப ரகசிய செய்தி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். உங்கள் உறவில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது. இன்று ஆபிசில் உங்கள் மொபைல் போனால் சில ப்ரச்சனைகள் தோன்றலாம். எனவே அதனை அதிகம் இன்று பயன்படுத்த வேண்டாம். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். உங்கள் திருமண வாழ்வின் ஒரு இனிமையான அத்தியாயம் இன்று தொடங்கும்.

அதிர்ஷ்ட எண்: 9
 

                4-கடகம்

நாளை மகிழ்வாக வைத்துக் கொள்ள மன டென்சன், அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அதிக இன்பமயமாக இருக்கும். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். உங்கள் வேலையில் ஒருமித்த கருத்து உள்ளவர்கலின் உதவியை நாடுங்கள். சமயத்தில் அவர்கள் செய்யும் உதவி முக்கியமானதாகவும் பயன்தருவதாகவும் இருக்கும். மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன்களுக்கு நல்லதொரு நாள். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும்.

அதிர்ஷ்ட எண்: 4
 

                   5-சிம்மம்

இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் நெருக்கடிக்கு சிலர் ஆளாவீர்கள். அது உங்களை டென்சனாகவும் பதற்றமாகவும் ஆக்கும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். குடும்பத்தில் ஒரு பெண்ணின் ஆரோக்கியம் சிறிது கவலைகள் ஏற்படுத்தலாம். சரியாக அறிந்து புரிந்து கொண்ட பிறகு நட்பை ஏற்படுத்துங்கள். இன்று நீங்கள் பணிவாகவும் உதவிகரமாகவும் இருந்தால் உங்கள் பார்ட்னர்களிடம் இருந்து பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கும். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். உங்கள் துணையின் மேல் கோபம் கொண்டால். இன்று வாக்குவாதம் நிச்சயம். எனவே கட்டுப்பாடுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட எண்: 2
 

                   6-கன்னி

தனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் அதிகம் கஷ்டப்படாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பொருத்தமான நாள். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். மார்க்கெட்டிங் துறையில் நுழைய வேண்டும் என்ற நீண்டகால நோக்கம் நிறைவேறலாம். அது உங்களுக்கு அபரிமிதமான ஆனந்தத்தைத் தரும். இந்த வேலையைப் பெறுவதற்கு சந்தித்த எல்லா தடைகளையும் நீக்கிவிடும். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் - ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும். உங்கள் துணையுடன் ஆலோசிக்காமல் ஏதெனும் நீங்கள் திட்டமிட்டிருந்தால் அது எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 1
 

                   7-துலாம்

சீக்கிரம் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று உண்மையில் நீங்கள் ஆனந்தப்படும் செயல்களைச் செய்யுங்கள். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். காதலுக்கு உரியவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் அவர்கள் மன உளைச்சல் அடைவார்கள். காதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். உங்கள் உடன் பணிபுரிபவர்கள் இன்று சிறிது மரியாதை குறைவுடன் நடந்து கொள்வது போல உங்களுக்கு தோன்றலாம். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். இன்று உங்கள் துணை தன்னுடைய இனிமையான இன்னொரு பக்கத்தை உங்களுக்கு காண்பிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 3
 

                8-விருச்சிகம்

மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பிவிடக் கூடாது. கெட்ட நேரம் அதிகமாக பாதிக்கும். வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். நாளின் பிற்பகுதியில் ரிலாக்ஸ் பண்ணுங்கள். திருப்திகரமான ரிசல்ட்களைப் பெற அருமையாக திட்டமிடுங்கள் - அலுவலக பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது மனதில் டென்சன் இருக்கும். தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உங்கள் துணைவர்/துணைவி இன்று வேலையில் மூழ்கி உங்களை கவனிக்க தவறுவார். இதனால் நீங்கள் வருத்தமைவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
 

                 9-தனுசு

உற்சாகம் தரும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் - குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. இன்றைக்கு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் மீதுதான் கவனம் தேவை உங்கள் மனதிற்கினியவரை சந்திப்பீர்கள் என்பதால் மனதில் ரொமான்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கும். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் பெற்றோர்கள் உங்கள் துணையை இன்று ஆசீர்வதிப்பார்கள். இதனால் உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும்..

அதிர்ஷ்ட எண்: 2
 

               10-மகரம்

நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். இன்று தனிமையாக உணர்வீர்கள், தனியாக இருப்பீர்கள் - தனிமைப்படுத்தப்பட்ட உணர்வே புத்திசாலித்தனமான முடிவை எடுக்க விடாமல் தடுக்கும். இன்று உங்கள் டார்லிங்கின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு மிக போரிங்காக இருக்கும். அது உங்களது சோம்பேரித்தனதால் தான்.

அதிர்ஷ்ட எண்: 2
 

          11-கும்பம்

ரிலாக்ஸ் செய்வதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களை உணரச் செய்வதற்கு, அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். எதிர்பாலினரை எளிதாக கவர்வீர்கள். இன்று நீங்கள்தான் கவனிக்கப்படுவீர்கள் - வெற்றி உங்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவரை ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்களை இன்று நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9
 

            12-மீனம்


நீங்களாக மருந்து சாப்பிடுவது, அதை சார்ந்திருப்பதாக ஆகிவிடும். எந்த மருந்து சாப்பிடும்போதும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும் - இல்லாவிட்டால் மருந்தை சார்ந்திருக்கும் வாய்ப்பு அதிகமாகிவிடும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் விரும்பும் எல்லா கவனத்தையும் பெறும்போது - அற்புதமான நாளாக அமையும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். வித்தியாசமான ரொமான்சை அனுபவிக்க வாய்ப்புள்ளது. எந்த புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் கையெழுத்திடாமல் தள்ளியிருங்கள். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய இன்று இனிமையான நாள்.

அதிர்ஷ்ட எண்: 6
 




Recommended For You