PUBLIC NEWS TV- 29/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 29/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:29-Nov-2017


            இன்றைய 12 ராசிபலன்
                   29-11-2017
                    புதன்கிழமை

 

                    1-மேஷம்

வெளிப்புற வேலைகள் இன்றைக்கு களைப்படைய செய்வதாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். வீட்டு வாழ்க்கை அமைதியாகவும் வணங்கத்தக்கதாகவும் இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் அல்லது துணைவரிடம் இருந்து வரும் ஒரு நல்ல தகவல் இன்றைய நாளின் நல்லெண்ணத்தை மேம்படுத்தும். நேர்மையானவராகவும், அுகுமுறையில் உறுதியாகவும் இருங்கள். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2
 

                  2-ரிஷபம்

உடல்நலம் குறித்த பிரச்சினைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் - குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. உங்களுக்கு நெருக்கமானவர்கள் தனிப்பட்ட அளவில் பிரச்சினைகள் ஏற்படுத்துவார்கள். உங்கள் ரொமான்சில் மிக மோசமான நிலையை சந்திப்பீர்கள், அது உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடும். புதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணைக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டியது திருமண பந்த்த்தின் எழுதப்பாத விஷயமாகும் அதனை நீங்கள் நெடு நாட்களாக செய்ய தவறி விட்டீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2
 

                  3-மிதுனம்

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், தேவைப்பட்டால், நோய்த் தடுப்பு மருந்து சாப்பிடுங்கள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். அன்புக்குரியவரிடம் காதலைப் உணரச் செய்து பகிர்ந்து கொள்ள வேண்டும். சிறிய தடைகளுடன் - இந்த நாள் பெரிய சாதனையான நாளாக அமையும் - தாங்கள் விரும்பியது கிடைக்காததால் மன இறுக்கமாக இருக்கும் சகாக்களை கவனியுங்கள். போட்டியிடும் இயல்பு எந்தவொரு போட்டியிலும் உங்களை வெற்றி பெறச் செய்யும். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் துணை மேலும் அதிகமாக உங்கள் காதல் வசப்பட வைக்க செய்வார்கள்.

அதிர்ஷ்ட எண்: 9
 

              4-கடகம்

ஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். உங்கள் சூழ்நிலையையும் தேவைகளையும் புரிந்து கொள்ளக் கூடிய நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. உங்கள் தொழில் வளத்தை மேம்படுத்த தொழில் திறமையைப் பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் வரம்பில்லாத வெற்றியை பெறப் போகிறீர்கள். உங்கள் கை ஓங்க, எல்லா திறமைகளையும் பயன்படுத்துங்கள். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இன்று உங்கள் துணை நல்ல மூடில் உள்ளார். அதனால் நீங்கள் ஒரு சர்ப்ரைசை இன்று எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 3
 

                5-சிம்மம்

மது அருந்தாதீர்கள். அது உங்கள் தூக்கத்தைக் கெடுத்து, ஆழ்ந்த ஓய்வையும் பாதிக்கும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழித்து நல்ல குணங்களை கற்றுக் கொடுங்கள். தங்களின் பொறுப்புகளை அவர்கள் உணரட்டும். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் பிசினஸ் பார்ட்னர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க நீங்கள் ஒன்றாக உழைத்திடுங்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். இன்று உங்கள் தேவைகளை உங்கள் துணை நிறைவேற்ற தவறலாம். அதனால் உங்கள் மூட் பாதிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2
 

         6-கன்னி

நகைச்சுவையான உறவினர்கள் உடனிருப்பது உங்கள் டென்சனைக் குறைத்து, ரீலிபை கொடுக்கும். இதுபோன்ற உறவினர்கள் கிடைப்பதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். தாயின் நோய் சிறிது கவலை தரலாம். நோயில் இருந்து வேறு எதிலாவது அவருடைய கவனத்தை திசைதிருப்பி, வலியை குறைக்கச் செய்யலாம். உங்களின் அறிவுரைகள் மருந்து போல அமையும். இன்று நீங்கள் செழுமையான காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். வேலை செய்யும் இடத்தில் சீனியர்கள் மற்றும் சகாக்களின் ஆதரவு உங்கள் நன்னெறியை அதிகரிக்கும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். காதலும் சுவையான உணவும் திருமண வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும். இவற்றில் சிறந்த்தை இன்று நீங்கள் பெறுவீர்கள்..

அதிர்ஷ்ட எண்: 9
 

             7-துலாம்

உணர்வுரீதியாக எளிதில் பாதிக்கப்படுவீர்கள் - எனவே நீங்கள் காயப்படக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தள்ளியிருங்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்கள் தைரியத்தால் காதலில் வெற்றி பெறுவீர்கள். புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2
 

               8-விருச்சிகம்

வேலையிடத்தில் ஏற்படும் டென்சன் நோயை ஏற்படுத்தும். இன்று முதலீட்டை சேர்த்து - நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் - அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். உமது காதலருக்குப் பிடிக்காத துணிகளை அணியாதீர்கள், அவர் வருத்தப்படலாம். ஒரு கனினமான காலகட்டத்துக்குபிறகு இன்று ஆபீசில் ஒரு இனிமையான சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 4
 

                9-தனுசு

சிறிது மன அழுத்தம் இருந்தாலும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். உங்கள் வாழ்வில் குடும்பத்தினர்களுக்கு விசேஷமான இடம் இருக்கும். உங்கள் அன்புக்குரியவரிடம் கடுமையாக எதையும் சொல்லாதிருக்க முயற்சி செய்யுங்கள் - இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் உணர்வீர்கள். இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். தேவையில்லாத காரணத்துக்காக இண்ரு உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்: 1
 

               10-மகரம்

துறவி போன்ற ஒருவரி்ன் ஆசிர்வாதத்தால் மன அமைதி கிடைக்கும். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் - அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை இன்று தவிர்க்க வேண்டும். இன்று அன்புக்குரியவரிடம் காதலை தெரிவிக்க முடியாமல் போகும். இன்று ஆபீசில் சிறிது கடினமான நாள் போல் தோன்றுகிறது. ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும்.

அதிர்ஷ்ட எண்: 1
 

              11-கும்பம்

ஆர்வம் தரும் எதையாவது படிப்பதன் மூலம் மனதிற்கு பயிற்சி கொடுங்கள். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். பிள்ளைகளுடன் ஒருமித்த கருத்து ஏற்படாதது வாக்குவாதங்களை ஏற்படுத்தி வெறுப்பை ஏற்படுத்தும். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. உங்கள் சீனியர்கள் நீங்கள் கூறும் கருத்தினை இன்று புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.. எனவே பொறுமயுடன் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யவும். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.

அதிர்ஷ்ட எண்: 8
 

            12-மீனம்

திடமான மனம் இல்லாததால் உணர்வு மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுவீர்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். 'பிடிவாதமாக நடந்து கொள்ள வேண்டாம்- ஏனெனில் மற்றவரை அது எளிதில் காயப்படுத்தும். சோஷியல் மீடியாவில் உங்கள் துணையின் கடைசி சில ஸ்டேடஸ்களை பாருங்கள். உங்களுக்கு ஒரு இனிமையான சர்ப்ரைஸ் இன்று காத்திருக்கிறது. வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 6
 




Recommended For You