PUBLIC NEWS TV- 05/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 05/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:05-Dec-2017

 இன்றைய 12 ராசிபலன்கள்
                    05-12-2017
                       செவ்வாய்க்கிழமை

                                  1-மேஷம்

ஒவ்வொருவரும் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் - ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். ஒன்றுமில்லாத விஷயத்தை வீட்டில் உங்கள் குழந்தைகள் உங்களிடம் கூறலாம். எந்த ஆக்சனும் எடுப்பதற்கு முன்பு உண்மைகளை வெரிபை செய்யுங்கள். உங்கள் காதலரின் தேவையற்ற தேவைகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள். சிறிய தடைகளுடன் - இந்த நாள் பெரிய சாதனையான நாளாக அமையும் - தாங்கள் விரும்பியது கிடைக்காததால் மன இறுக்கமாக இருக்கும் சகாக்களை கவனியுங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று படுக்கையறையில் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ காயம் ஏற்படலாம். எனவே மென்மையாக அணுகவும்.

அதிர்ஷ்ட எண்: 3

                                     2-ரிஷபம்

மற்றவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்து கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆனால் அதைப் புறக்கணித்தால் பின்னர் தொந்தரவு ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமயமானது. காதல் வேதனைகள் இன்று உங்களை தூங்க விடாது. புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். னீங்கள் இன்று த்ட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே பயக்கும்.

அதிர்ஷ்ட எண்: 3

                                          3-மிதுனம்

காற்றில் கோட்டை கட்டுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். அர்த்தமுள்ள எதையாவது செய்வதில் சக்தியை செலவிடுங்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். இன்று உங்களுக்கு புதிய தோற்றம் - புதிய அவுட்பிட் - புதிய நண்பர்கள் அமையலாம். உங்கள் அன்புக்குரியவருக்கானது பிசினஸில் மற்ற போட்டியாளர்களைவிட மன தெளிவுதான் முன்னிலைப்படுத்தும். முந்தைய குழப்பங்கள் அனைத்தையும் நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 1

                                              4-கடகம்

உணர்ச்சி அதிகமாக இருக்கும் - உங்களை சுற்றியுள்ளவர்களை உங்களின் நடத்தை குழப்பும் - உடனடியாக பலனை எதிர்பார்ப்பதால் உங்களுக்கு வெறுப்பு தோன்றும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்கள் நண்பரின் உதவியை நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர் கைவிட்டுவிடக் கூடும். சில தவறான புரிதல் காரணமாக காதலருடனான உறவு இன்று பாதிக்கப்படலாம். காதல் என்பது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. காலம் பொன் போன்றது என்பதை நீங்கள் நம்பினால், அதிகபட்ச உயரமான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். இன்று உங்கள் திருமண வாழ்வின் கடினமான நாளாகும்.

அதிர்ஷ்ட எண்: 4

                                            5-சிம்மம்

காதல், நம்பிக்கை, அனுதாபம், பரந்த மனது, விசுவாசம் போன்ற பாசிடிவான உணர்ச்சிகளை உணரும் வகையில் மனதை ஊக்கப்படுத்துங்கள். இந்த உணர்வுகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் - எந்த சூழ்நிலையிலும் மனம் தானாகவே செயல்பட ஆரம்பிக்கும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இந்த உலகமே இன்று முடிவதாய் இருந்தாலும் உங்கள் துணையின் அன்பான பிடியில் இருந்து உங்கலை யாராலும் விலக்க முடியாது.

அதிர்ஷ்ட எண்: 3

                                             6-கன்னி

வானிலையால் சிறிது மோசமாக உணரலாம் - கடந்த சில நாட்களாக அதிக வேலை இருந்ததால் நீங்கள் களைப்பாகி சக்தியிழந்து இருப்பீர்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தினர் மனதை காயப்படுத்தாமல் தவிர்ப்பதற்காக, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அதேசமயத்தில் கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய தவறுகள் செய்ய வைத்துவிடும் என்பதையும் உணர்ந்திடுங்கள். உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ரொமான்ஸில் பின்னடைவு இருக்கும். தொழில் ரீதியாக வேலையில் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று உங்கள் உறவு உங்கள் துணை மன ரீதியாக காயப்பட்டிருப்பதால் பாதிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1

                                       7-துலாம்

உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத்தான் தெரியும் - எனவே வலுவாக தைரியமாக இருந்து விரைந்து முடிவெடுங்கள். விளைவு எதுவாக இருந்தாலும் ஏற்க தயாராக இருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். குடும்ப நிகழ்ச்சியில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். நல்ல நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய புதையலைப் போன்றவர்கள். உங்கள் துணைவரிடம் உணர்வுரீதியில் பிளாக்மெயில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். வேலையில் இன்று நீங்கள் பாராட்டுக்களை இன்று பெறலாம். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்களுக்கு மூட் இல்லாவிட்டாலும் உங்கள் துணை வெளியே செல்ல கட்டாயப்படுத்த கூடும் இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 3

                                        8-விருச்சிகம்

விசேஷ முன்னெச்சரிக்கை தேவை, குறிப்பாக திறந்து வைத்த உணவை சாப்பிடும்போது. ஆனால் தேவையில்லாத அழுத்தம் தேவையில்லை. அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். இன்றைக்கு எல்லோருமே உங்களுக்கு நண்பராக இருக்க விரும்புவார்கள் - அதை ஏற்பதில் நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள். அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பிசினஸ் பார்ட்னர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க நீங்கள் ஒன்றாக உழைத்திடுங்கள். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. சோஷியல் மீடியாவில் திருமண வாழ்வு குறித்து ஏராளமான ஜோக்குகள் உள்ளன. ஆனாள் இன்று உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உங்களை தேடி ஒரு ஆச்சர்யமான தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்: 5

                                       9-தனுசு

விதியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அதிர்ஷ்ட தேவதை ஒரு சோம்பேறி. நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப விவகாரம் மகிழ்வாகவும் ஸ்மூத்தாகவும் இல்லை. நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள் - பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். வேலையில் இன்று நீங்கள் பாராட்டுக்களை இன்று பெறலாம்.

அதிர்ஷ்ட எண்: 2

                                      10-மகரம்

புகையிலை பழக்கத்தை ஒழிக்க சரியான நேரம் இது. இல்லாவிட்டால் பிற்காலத்தில் அதைக் கைவிடுவது மிகவும் கஷ்டமாகிவிடும். அது உடல் நலனுக்கு விரோதியாக இருப்பதுடன் மூளை செயல்பாட்டையும் பாதிக்கும். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். பிரச்சினைகளை மனதைவிட்டு தள்ளி வைத்து, வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். பிசியான சாலையில், நீங்கள் உங்களை மிக சிறந்த அதிர்ஷ்டக்காரராக இன்று நினைப்பீர்கள் ஏனெனில் உங்கள் அன்புக்குரியவரே அனைவரை விட சிறந்தவர். பார்ட்னர்கள் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வருத்தப்பட வேண்டாம் - அமர்ந்து பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2

                                       11-கும்பம்

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தி ஆத்திரமூட்டலாம். உடலுக்கு ஆயில் மசாஜ் செய்து தசைகளுக்கு நிவாரணம் கொடுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். உங்களை தயார்படுத்திக் கொண்டு அதிகம் அனுபவிக்கும் செயலை செய்யுங்கள். திடீரென யாருடனும் ஒட்டாதீர்கள், அது வருத்தத்தைக் கொண்டு வரும். சிறிய தடைகளுடன் - இந்த நாள் பெரிய சாதனையான நாளாக அமையும் - தாங்கள் விரும்பியது கிடைக்காததால் மன இறுக்கமாக இருக்கும் சகாக்களை கவனியுங்கள். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். இன்று கடினமான நாள்.

அதிர்ஷ்ட எண்: 9

                                          12-மீனம்

நகைச்சுவையான உறவினர்கள் உடனிருப்பது உங்கள் டென்சனைக் குறைத்து, ரீலிபை கொடுக்கும். இதுபோன்ற உறவினர்கள் கிடைப்பதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். குடும்பத்தில் விரைப்பாக இருக்காதீர்கள் - அது அமைதியைக் கெடுக்கும். உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. ஆபீசில் நிகழும் ஒரு ப்ரச்சினையில் னீங்கள் மூட் அவுட் ஆக கூடும் இன்று. சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 7




Recommended For You