PUBLIC NEWS TV- 16/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 16/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:16-Dec-2017

இன்றைய  12  ராசிபலன்
                    16-12-2017
                    சனிக்கிழமை

 

                1-மேஷம்

நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் - நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் - அது உங்களுக்கு நல்லதை செய்யும். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். நீண்டகால பலன்கள் தரும் பிராஜெக்ட்களில் வேலை செய்யுங்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
 

                 2-ரிஷபம்

வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவுகடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கலாம். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனந்தத்தை தருவதற்கு துணைவர் முயற்சி எடுக்கும்போது நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். இன்று அபீசில் அனைவரும் உங்களிடம் இணக்கமாக அன்பாகவும் நடந்து கொள்வார்கள். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் துணையின் மூசமான மூடும் உடல் நிலையும் உங்கள் நாளை பாதிக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 7
 

               3-மிதுனம்

உங்களுக்கு தூண்டுதல் தரும் உணர்வுகளை அடையாளம் காணுங்கள். பயம், சந்தேகம், கோபம், பேராசை போன்ற நெகடிவ் சிந்தனைகளை ஒழிக்க வேண்டும். அவை உங்கள் விருப்பங்களின் எதிர் சக்திகளை காந்தம் போல இழுப்பவை. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். காதலிப்பவர் ரொமாண்டிக் மூடில் இருப்பார். இன்று ஆபீசில் நாள் முழுக்க சிறிது மூட் அவுட்டாக இருப்பீர்கள். அதனால் உங்கள் வேலையின் தரம் பாதிப்படையலாம். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்..

அதிர்ஷ்ட எண்: 5
 

                 4-கடகம்

உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்த சீரியசாக முயற்சி செய்யுங்கள். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது - ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஜாலியாக இருங்கள். உங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. உங்கள் துணை இன்று சுய நலமாக நடக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 8
 

                     5-சிம்மம்

பார்ட்டியில் தாழ்வு மனப்பான்மையால் கஷ்டப்படுவீர்கள். இதில் இரும்து மீண்டு வர பாசிடிவ் சிந்தனை மூலம் உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இது இல்லாவிட்டால் உங்களால் தன்னம்பிக்கையை வளர்க்க முடியாது. ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். குழுவில் இருக்கும் போது என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்கவும் - உங்களின் அழுத்தமான கருத்துகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்படலாம். நியாயமான தாராளமான அன்புக்குப் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த பல நாட்களாக வேலையில் பல சோதனைகளை சந்தித்தீர்கள் என்றால் இன்று அது குறைந்து இனிமையான நாளாக அமையும். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
 

               6-கன்னி

உங்களிடம் திறமைக்கு குறைவில்லை, நம்பிக்கைதான் குறைவு. எனவே உங்கள் உண்மையான திறமையை அறிந்திடுங்கள். இன்று முதலீட்டை சேர்த்து - நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் - அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தியுடன் இந்த நாள் தொடங்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்களுடைய தாறுமாறான நடத்தையை சமாளிக்க முடியாமல் ரொம்பவும் திணறுவார். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் பற்றி பார்ட்னர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. இன்று, உங்கள் துணையுடன் ஆன்ந்தமாக காதல் செய்வீர்கள் ஆனல் உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 5
 

               7-துலாம்

உடல் திறனை பராமரிக்க விளையாட்டில் சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது - ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகள் மீது உங்கள் கருத்தை திணிப்பது அவர்களுக்கு மன உளைச்சலை தரும். அவர்கள் அதை ஏற்க முடியும் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பது நல்லது. பனிக்கட்டியை போல வருந்தாதீர்கள், இன்று கவலைகள் உருகிவிடும். புதிய ஐடியாக்கள் பயன்தரும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று உங்கள் துணை நல்ல ரொமான்டிக் மூடில் இருக்கிறார்.

அதிர்ஷ்ட எண்: 7
 

                        8-விருச்சிகம்

எல்லையில்லாத சக்தியும் மகிழ்ச்சியும் உங்களை தொற்றிக் கொள்ளும். எந்த ஒரு வாய்ப்பையும் உங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் - ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் பொய் சொல்லாதீர்கள், அது உங்கள் காதல் விவகாரத்தை கெடுத்துவிடும். பார்ட்னர்ஷிப் திட்டங்கள் பாசிடிவ் ரிசல்ட்களைவிட அதிக பிரச்சினைகளையே ஏற்படுத்தும் - உங்களை சாதகமாக மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்கு உங்கள் மீது உங்களுக்கே கோபம் வரும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். நீங்களும் உங்கள் துணையும் எவ்வளவு தான் சண்டையிட்டாலும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறீர்கள் அன்பதை மறக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்: 9
 

               9-தனுசு

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். திருமணம் நிச்சயமானவர்கள், தாங்கள் திருமணம் செய்யப் போகும் நபரால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள்,

அதிர்ஷ்ட எண்: 6

              10-மகரம்

தேவையில்லாத சிந்தனைகள் மனதில் நிரம்பியிருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் வேலையில்லாதிருக்கும் மூளைதான் பிசாசின் வேலையிடமாக இருக்கிறது. எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். உங்கள் காதலர் அளவுக்கு மீறி புகழக் கூடும் - இந்த உலகில் என்னை தனியாக விட்டுவிடாதே என்று - கவனமாக இருங்கள். இன்று மிக கடினமான நாள். அதற்க்கு தயாராகி வேலைக்கு கிளம்புங்கள். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உங்கள் வாழ்க்கை துணை இன்று அற்புதமாக வேறு என்றுமே இருந்த்தில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்: 6
 

            11-கும்பம்

நீங்கள் இன்று செய்யும் சில மாறுதல்கள் நிச்சயமாக உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். உங்கள் பணத்தைக் கையாள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள் அல்லது நீங்கள் உங்கள் சீக்கிரத்திலேயே பட்ஜெட்டை தாண்டிவிடுவீர்கள். ஒரே இடத்தில் இருந்தாலும் காதல் உங்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து செல்லும் வலிமையுடையது. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் ட்ரிப் செல்வீர்கள். வேலை நேரத்தில் சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் இன்று சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் உறவில் வேறுபாடுகளை உருவாக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. வெளியாட்களின் ஆலோசனைப்படி நடக்காதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4
 

            12-மீனம்

சில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்துவிட வேண்டாம். ஆனால் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பதற்காக கடனமாக உழையுங்கள். இந்த பின்னடைவு படிக்கற்களாக அமையட்டும். உறவினர்களும் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வார்கள். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். இன்று கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருடன் அன்பாக செலவிடுங்கள். உங்கள் அன்புக்குரியவருடன் பிக்னிக் சென்று மதிப்புமிக்க நினைவுகளை மறுபடி கொண்டு வாருங்கள். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பயன்தரும். அதை செய்வதற்கு முன்பு பெற்றோரிடம் அனுமதி பெறுங்கள். இல்லாவிட்டால், பிறகு அவர்கள் ஆட்சேபிக்கலாம். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உங்கள் துணை இன்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.

அதிர்ஷ்ட எண்: 1
 




Recommended For You