PUBLIC NEWS TV- திருவள்ளூர் நாடாளுமன்ற அ.ம.மு.க, வேட்பாளர் பொன்.ராஜா வேட்புமனு தாக்கல்..!

PUBLIC NEWS TV- திருவள்ளூர் நாடாளுமன்ற அ.ம.மு.க, வேட்பாளர் பொன்.ராஜா வேட்புமனு தாக்கல்..!

PUBLISHED:27-Mar-2019

திருவள்ளூர் நாடாளுமன்ற அ.ம.மு.க, வேட்பாளர் பொன்.ராஜா வேட்புமனு தாக்கல்..! 

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் மாநில மாணவரணி செயலாளர்  பொன். ராஜா 

நேற்று  ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதில் அமமுக மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன்னிருந்தனர்.




Recommended For You