அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப்பேரவை தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து.!

PUBLISHED:12-Feb-2024

தலைவனுக்கு தலைவனாய், அண்ணனுக்கு அண்ணனாய்,   தோழனுக்கு தோழனாய்,

என்றும்  எங்களுக்கும், எங்கள் இன்னலுக்கு தோள் கொடுக்கும் ஒரு வீரனாய், கண்ணை இமைக்காப்பது போல், ரியல் எஸ்டேட் துறையை காத்து வரும் எங்கள் வீரனே....

அன்புகுரிய  " அண்ணன் திரு ஆ.ஹென்றி MBA. LLB  அகில இந்திய ஜனநாயக நலப் பேரவையின் தலைவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "

உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் நானும் என்னுடைய  ஸ்மார்ட் இந்தியா கன்சல்டன்ஸ் நிறுவனமும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்

இங்கனம் 
திரு வினோத் ஸ்மார்ட் , நிறுவனர் , ஸ்மார்ட் இந்தியா கன்சல்டன்ஸ். வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் , அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source