PUBLIC NEWS TV-கிருஷ்ணகிரி மாவட்டம் விசிக சார்பில் தமிழிசையை கண்டித்து ஆர்பாட்டம்.

PUBLIC NEWS TV-கிருஷ்ணகிரி மாவட்டம் விசிக சார்பில் தமிழிசையை கண்டித்து ஆர்பாட்டம்.

PUBLISHED:25-Oct-2017

கிருஷ்ணகிரி மாவட்டம்  வி,சி,க  சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்.     

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை  கட்டபஞ்சாயத்து செய்பவர் என்று  கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை கண்டித்து மாநிலம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

அதனை தொடர்ந்து  கிருஷ்ணகிரி பேருந்து  நிலையம் அருகிலுள்ள அண்ணா  சிலை எதிரில்  மாவட்ட  செயலாளர் கனியமுதன் தலைமையில் ஆர்ப்பாடம்   நடைப்பெற்றது. இதில் 300கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.




Recommended For You