PUBLIC NEWS TV- குங்ஃபூ விளையாட்டின் நடுவர்களுக்கான திறனாய்வு கருத்தரங்கம்.

PUBLIC NEWS TV- குங்ஃபூ விளையாட்டின் நடுவர்களுக்கான திறனாய்வு கருத்தரங்கம்.

PUBLISHED:08-Nov-2017

ஓசூரில் தேசிய அளவிளான குங்ஃபூ விளையாட்டின் நடுவர்களுக்கான திறனாய்வு கருத்தரங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்லூரியில் நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் நடைப்பெற்றது,
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, உத்திர ப்பிரதேசம், மணிப்பூர், ஒடிசா, பாண்டிசேரி, மற்றும் அந்தமான் போன்ற இடங்களை சேர்ந்த 50 க்கும் மேற்ப்பட்ட குங்ஃபூ பயிற்சியார்கள் கலந்துக் கொண்டனர் இக்கருத்தரங்கில் தற்போது நடைமுறையில் உள்ள குங்ஃபூ போட்டிகளின் விதிமுறை கள் மற்றும் நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கும் முறை பற்றிய செயல்முறை விளக்கங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது
இப்பயிற்சியின் நிறைவில் கலந்துக் கொண்ட அனைத்து பயிற்சியாளர்கக்கு சான்றிதல்கள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்ப்பதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது
மேலும் இவர்கள் வருகின்ற நவம்பர் 25 முதல் 27 வரை ஓசூர் அதியமான் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்திய குங்ஃபூ சம்மேளனத்தின் 11வது தேசிய அளவிளான போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்பார்கள்
       இக் கருத்தரங்க ஏற்பாடுகளை தமிழ் நாடு குங்ஃபூ சங்கத்தின் பொதுச்செயலாளார் R.V. A. தங்கம் அவர்கள் செய்திருந்தார்.
மேலும் நடைபெறவுள்ள 11 வது தேசிய அளவிளான் குங்ஃபூ போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு குங்ஃபூ சங்கம் ஏற்றுள்ளதாக கூறினார்




Recommended For You