PUBLIC NEWS TV-ஆறு அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்பாட்டம்.

PUBLIC NEWS TV-ஆறு அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்பாட்டம்.

PUBLISHED:27-Dec-2017

ஓசூரில் அரசு போக்குவரத்து பணிமணை முன்பு தமிழக அரசை கண்டித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்பாட்டம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு போக்குவரத்து பனிமனை முன்பு தமிழக அரசை கண்டித்து அரசு போக்குவரத்து அனைத்து சங்க ஊழியர்களின் ஆர்பாட்டம் நடைபெற்றது,
அதன்பிறகு ஆறு அம்ச கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றுமாறு   ஆர்ப்பாப்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன,
1,நடைபெறும் சம்பள பேச்சுவார்த்தையில் அரசு / மின்வாரிய ஊழியருக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்
2, பழைய பென்சன் திட்டத்தைய அமுலாக்க வேண்டும்,
3, வரவுக்கும் - செலவுக்கு மான இடைவெளி தொகையை அரசே வழங்க வேண்டும்
4, பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும்
5, ஓய்வு பெரும் நாள் அன்றே, அனைத்து பண பயன்களையும் வழங்கிட வேண்டும்,
6, தொழிலார்களை காலக்சன் மற்றும் டிசல் கேட்டு, கொடுமை படுத்த கூடாது

மேலும் தமிழக அரசு கடந்த16 மாதமாக நடத்திவரும் ஊதிய ஒப்பந்த  பேச்சுவார்த்தையை உடனே முடிக்க வேண்டு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  டிசம்பர்-27 தேதி முடித்து வைப்பதாக கூறிய நிலையில்.

இன்று காலை பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைப்பெற்று வரும் பேச்சுவார்த்தையில் 13 வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி தீர்க்க வேண்டும் இல்லை என்றால்,
போக்குவரத்து தோழர்கள் தமிழக முழுவதும்  காலவரையற்ற வேலை நிருத்தம் செய்யப்படும் என CITU சங்க செயலாளர் ராஜா கூறினார்




Recommended For You