PUBLIC NEWS TV-கலைஞரின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்க்கு மாவட்ட தொண்டர் அணி சார்பில்

PUBLIC NEWS TV-கலைஞரின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்க்கு மாவட்ட தொண்டர் அணி சார்பில்

PUBLISHED:21-Jun-2018


ஓசூரில் கலைஞரின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மேற்க்கு மாவட்ட தொண்டர் அணி சார்பில்  கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் திமுக தலைவரும், களைஞர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்க்கு மாவட்ட தொண்டர் அணி சார்பில் R.சேகர் தலைமையில் அரசுப்பள்ளியில் மாணவர்களின் உபயோக பொருட்களான பேனா,பென்சில்,ஜாமண்டிரி பாக்ஸ், நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன, மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்தான மதிய உணவு வழங்கப்பட்டது

கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில்,
தளி சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன், ஓசூர் நகர பொருப்பாளர் சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஏராளமானோர் பங்கேற்றனர்

 




Recommended For You