PUBLIC NEWS TV - மாநகராட்சி மற்றும் மக்கள் சேவை இயக்கம் இணைந்து கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்.!

PUBLIC NEWS TV - மாநகராட்சி மற்றும் மக்கள் சேவை இயக்கம் இணைந்து கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்.!

PUBLISHED:09-Aug-2020

சென்னை இராயபுரம் 5வது மண்டலம் மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் மக்கள் சேவை இயக்கம் இணைந்து 51வது வட்டத்தில் உள்ள கிழக்கு கல்லறை சாலையில் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இதில் அப்பகுதி பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை ரத்த பிராண வாயு பரிசோதனை செய்யப்பட்டது.

இம்முகாமில் மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவன தலைவர் ஜெ.யுவராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 

அருகில் மக்கள் சேவை இயக்கத்தின் துணை தலைவர் G.ஜான் ஜோசப் , G.ஜான்சன் , மூர்த்தி , ஜாவித் , பொன்ராஜ் , சுரேஷ் , கிருஷ்ணமூர்த்தி , ராஜேஷ் , பாரூக் , சத்திய , ராஜேஷ் , பிரபா உள்ளிட்ட பலர் இருந்தனர்.




Recommended For You