PUBLIC NEWS TV - அதிமுக அமைச்சர், எம்.பி, ஆகியோரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற பகுதி நிர்வாகி..!

PUBLIC NEWS TV - அதிமுக அமைச்சர், எம்.பி, ஆகியோரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற பகுதி நிர்வாகி..!

PUBLISHED:17-Jan-2021

சென்னை திருவொற்றியூர் கிழக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை தலைவர் ஜி.ராம்கி தனது பிறந்த நாளை முன்னிட்டு 

தொல்லியல் துறை அமைச்சர்  க.பாண்டியராஜன்,

 

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் , 

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, ஆகியோரை 

அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.




Recommended For You