திருவொற்றியூர் மேற்கு பகுதி அதிமுக பகுதி செயலாளர் K.குப்பன் Ex Mla, தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர்

திருவொற்றியூர் மேற்கு பகுதி அதிமுக பகுதி செயலாளர் K.குப்பன் Ex Mla, தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர்

PUBLISHED:14-Feb-2021

திருவொற்றியூர் மேற்கு பகுதி அதிமுக பகுதி செயலாளர் K.குப்பன் Ex Mla, தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் பாரத பிரதமரை வரவேற்க சென்ற போது..!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு வருகை தந்துள்ள இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையையொட்டி 

தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிச்சாமி , துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் V.மூர்த்தி உத்தரவுக்கிணங்க 

திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் K.குப்பன் Ex Mla தலைமையில் 

100க்கும் மேற்பட்ட மினிவேன் மற்றும் பேருந்துகளில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர்.

இந்தியா பாரத பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க புறப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

இதில் வட்ட செயலாளர்கள் M.மணிக்குமார், K.லெனின், S.சரவணன் மற்றும் S.P.புகழேந்தி, புதுவை மு.பாண்டியன், P.R.G.தினேஷ்குமார் , M.முருகன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் இருந்தனர்.




Recommended For You