Public News Tv - ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தீவிர வாக்கு சேகரிப்பு..!

Public News Tv - ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தீவிர வாக்கு சேகரிப்பு..!

PUBLISHED:17-Mar-2021

ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தீவிர வாக்கு சேகரிப்பு..! 

சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள பெரியார் சாலை , கோவிந்தசாமி நகர் , மா பொ சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ் ராஜேஷ் இருகரம் கூப்பி நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து நெற்றித் திலகமிட்டு வாழ்த்தினார்கள்.

அருகில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுகவினர் என ஏராளமானோர் இருந்தனர்.




Recommended For You