PUBLIC NEWS TV - கொண்டித்தோப்பு பகுதியில் அ.ம.மு.க வேட்பாளர் P.சந்தான கிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு.!

PUBLIC NEWS TV - கொண்டித்தோப்பு பகுதியில் அ.ம.மு.க வேட்பாளர் P.சந்தான கிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு.!

PUBLISHED:23-Mar-2021

கொண்டித்தோப்பு பகுதியில் அ.ம.மு.க வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு.!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் P.சந்தானகிருஷ்ணன் 54வது வட்டத்துக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு மார்க்கெட் பகுதியில் வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்குள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.

அருகில் மாவட்ட பகுதி வட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் இருந்தனர்.




Recommended For You