PUBLIC TV TAMIL - திருவொற்றியூர் கட்டிட விபத்தில் உயிர் சேதமின்றி தடுத்த பகுதி செயலாளருக்கு பாராட்டு.

PUBLIC TV TAMIL - திருவொற்றியூர் கட்டிட விபத்தில் உயிர் சேதமின்றி தடுத்த பகுதி செயலாளருக்கு பாராட்டு.

PUBLISHED:28-Dec-2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ( 28.12.2021 ) தலைமைச் செயலகத்தில் , திருவொற்றியூர் , தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக , தக்க தருணத்தில் குடியிருப்பு வாசிகளை எச்சரிக்கை செய்து , அனைவரையும் துரிதமாக வெளியேற்றி உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த திருவொற்றியூர் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு அவர்களை வாழ்த்தி பாராட்டினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம் , கே.பி.சங்கர் ஆகியோர் உள்ளனர்.




Recommended For You