திருவொற்றியூரில் ஜி.வி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் நேரில் வாழ்த்து.

திருவொற்றியூரில் ஜி.வி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் நேரில் வாழ்த்து.

PUBLISHED:30-Dec-2021

ஜி.வி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ நேரில் வாழ்த்து. 

சென்னை திருவொற்றியூரில் உள்ள  ஜி.வி.ஆர் ஏஜென்சியின் நிறுவனரும் , காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான ஜி.வி.ஆர் என்று அழைக்கப்படும் பிரபல தொழிலதிபர் ஜி.வரதராஜன் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு 

திருவொற்றியூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பகுதி செயலாளருமான கே.குப்பன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சி நிர்வாகிகள் தொழிலதிபர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அருகில் அதிமுக நிர்வாகிகள் S.B.புகழேந்தி , MRF.பாலகிருஷ்ணன் , P.T.விஜய் உட்பட பலர் இருந்தனர்.




Recommended For You