PUBLIC NEWS TV TAMIL - திமுக பகுதி செயலாளருக்கு அக்கட்சி நிர்வாகிகள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்..!

PUBLIC NEWS TV TAMIL - திமுக பகுதி செயலாளருக்கு அக்கட்சி நிர்வாகிகள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்..!

PUBLISHED:01-Jan-2022

திமுக பகுதி செயலாளருக்கு அக்கட்சி நிர்வாகிகள் புத்தாண்டு வாழ்த்து..!

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை திருவொற்றியூர் திமுக கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு அவர்களை பகுதி அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து கேக் மற்றும் இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவர் கடந்த 27ம் தேதி திருவொற்றியூரில் நடந்த கட்டிட விபத்தின் போது தக்க சமயத்தில் பல உயிர்களை காப்பாற்றினார். இதற்காக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




Recommended For You