PUBLIC NEWS TV TAMIL - திருவொற்றியூர் கிழக்கு திமுக பகுதி செயலாளர் தி.மு.தனியரசு வேட்பு மனு தாக்கல்..

PUBLIC NEWS TV TAMIL - திருவொற்றியூர் கிழக்கு திமுக பகுதி செயலாளர் தி.மு.தனியரசு வேட்பு மனு தாக்கல்..

PUBLISHED:04-Feb-2022

திருவொற்றியூர் கிழக்கு திமுக பகுதி செயலாளர் தி.மு.தனியரசு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்

சென்னை பெருநகர மாநகராட்சி திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தி.மு.தனியரசு தனது வேட்பு மனுவை 1வது மண்டலத்தில் தேர்தல் அதிகாரியிடம் வழங்கி மனு தாக்கல் செய்தார்.

இதன் முன்னதாக தேரடியில் உள்ள கிழக்கு பகுதி திமுக. அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தார்.




Recommended For You