PUBLIC NEWS TV- முதல்வருக்கு டிடிவி.தினகரன் கோரிக்கை.

PUBLIC NEWS TV- முதல்வருக்கு டிடிவி.தினகரன் கோரிக்கை.

PUBLISHED:17-Sep-2017

 

வி.கே.சசிகலா கொடுத்த முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி புதிதாக உங்களையே முதலமைச்சராக தேர்ந்தெடுங்கள் - எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி.தினகரன் கோரிக்கை.

தேவையென்று கருதினால் குடகுமலையில் இருக்கும் 19 எம்எல்ஏக்களையும், கூட்டத்திற்கு அனுப்பி வைக்கிறேன் - டிடிவி.தினகரன்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை, என் குழந்தையை கூட தாண்டி சொல்வேன் என்று சொன்ன திண்டுக்கல் சீனிவாசன் இப்போது மாற்றி பேசுவது ஏன்? - தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.




Recommended For You