PUBLIC NEWS TV -இன்றைய 11/10/2017 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV -இன்றைய 11/10/2017 ராசிபலன்கள்

PUBLISHED:18-Oct-2017

இன்றைய     ராசிபலன்

                      11-10-2017

                  புதன்கிழமை  

1.மேஷம்

வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள். பிறரின் நன்மைக்காக பயன்படுத்தாவிட்டால், அழுகிவிடும் இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுடைய பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். உங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று உங்கள் தேவைகளை உங்கள் துணை நிறைவேற்ற தவறலாம். அதனால் உங்கள் மூட் பாதிக்கும்.அதிர்ஷ்ட எண்: 1

2.ரிஷபம்

உடல்நலனில் சிறிது அக்கறை தேவைப்படும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் - நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் - அது உங்களுக்கு நல்லதை செய்யும். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தை இன்று உங்களின் ரொமான்சை கெடுத்துவிடும். நன்பர்களுடன் உரையாடுவது முக்கியம் தான் ஆனால் இன்று உங்கள் ஸ்டேடசை “பிசி” என்று மாற்றிவிடுங்கள் ஏனென்றால் இன்று ஆபிசில் மிக பிசியான நாள். பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். இன்று உங்கள் துணையின் உடல் னலத்தை எண்னி நீங்கள் கவலையுறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1

3.மிதுனம்

நலிவுற்ற உடல் மனவை பலவீனமாக்கும் என்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் - குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. மனைவியுடன் தகராறு செய்வது மனதை டென்சனாக்கும். தேவையில்லாமல் அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். நம்மால் மாற்ற முயாதவற்றை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்வதே வாழ்க்கையில் நல்ல பாடமாகும். காதலுக்கு உரியவர் வெறுத்தாலும் உங்கள் காதலைக் காட்டுங்கள். திருப்திகரமான ரிசல்ட்களைப் பெற அருமையாக திட்டமிடுங்கள் - அலுவலக பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது மனதில் டென்சன் இருக்கும். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.அதிர்ஷ்ட எண்: 8

4.கடகம்

பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை வாயார பாராட்டுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது - பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். இன்று பதற்றமாகவே வைத்திருக்கும். கடுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள், இன்று உங்கள் நாள் என்பதால் நிச்சயமாக அதிர்ஷ்டமாக இருக்கும். இன்று உங்கள் கலைநயமிக்க, கிரியேட்டிவ் திறமை நிறைய பாராட்டுகளைப் பெறும். எதிர்பாராத வெகுமதிகளைக் கொண்டு வரும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். விட்டுக்கொடுத்து வாழவது தான் திருமண வாழ்க்கை என நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியென்றால் திருமணம் தான் உங்கள் வாழ்வில் நடந்து மிக இனிமையான சம்பவம் என்றும் நீங்கள் இன்று அறிவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 2

5.சிம்மம்

உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுப்படுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது - பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்களுக்கு வேலையில்லாத நேரத்தை தன்னலமற்ற சேவைக்கு ஒதுக்குங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அதிகமான ஆனந்தத்தையும் தரும். காதலில் இன்று உங்களின் முடிவெடுக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். சகாக்களும் சீனியர்களும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதால் அலுவலக வேலை சூடுபிடிக்கும். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இன்று, திருமண பந்த்த்தின் அருமையை பல விதத்திலும் உணருவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 1

6.கன்னி

கவலையான எண்ணங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்கும். அது அழிக்கும் சக்திக்குதான் பணியும், புத்திசாலித்தனத்தை மழுங்கடிக்கும் என்பதால் அதை அனுமதிக்காதீர்கள். எப்போதும் சிறந்ததையே எதிர்பார்க்க ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். விபத்திலும்கூட நல்லதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது - ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். வீட்டில் வாக்குவாதம் செய்வது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சிக் குறைவை ஏற்படுத்தும். காதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று, அருமையான திருமண பந்த்த்தின் இனிமையை தெரிந்து கொள்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 8

7.துலாம்

அதிக மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தால் - குழந்தைகளுடன் சிறிதுநேரம் செலவிடுங்கள். அவர்களின் இதமான அணைப்பும் / தழுவலும் அல்லது அப்பாவித்தனமான புன்னகையும் உங்கள் கவலைகளைப் போக்கிவிடும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து நாளை அருமையானதாக்கிடுங்கள். உங்களின் வெளிப்படையில்லாத வாழ்க்கை துணைவரை டென்சனாக்கும். வேலையில் இன்னும் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். அதிக செலவு உங்கள் இருவருக்கும் இடையில் சண்டையை ஏற்படுத்தலாம். அதிர்ஷ்ட எண்: 1

8.விருச்சிகம்

மனதை தெளிவாக வைத்திருக்க குழப்பத்தையும் வெறுப்பையும் தவிர்த்திடுங்கள். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். அலுவலக வேலையில் அதிகமாக மூழ்கியிருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். உங்கள் காதல் வாழ்கை இன்று உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக சிறந்த விஷயத்தை உங்களுக்கு அளிக்க போகிறது. கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். திருமணங்கள் ஏன் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்று இன்று நீங்கள் உணர்வுபூர்வமாக தெரிந்து கொள்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 3

9.தனுசு

உடலை கட்டுக்கோப்பாகவும் மனதை நன்றாகவும் வைக்க யோகாவும் தியானமும் உதவும். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். குடும்பத்தில் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ரொமாண்டிக்கான மூவ்களுக்கு இன்று பலன் இருக்காது. ஆபீசில் நிகழும் ஒரு ப்ரச்சினையில் னீங்கள் மூட் அவுட் ஆக கூடும் இன்று. உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் துணைக்கும் உங்களுக்கும் இடையே இன்று கருத்து வேறுபாட்டால் வாக்குவாதம் ஏற்படலாம்.அதிர்ஷ்ட எண்: 9

10.மகரம்

உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல - சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். பாசிட்டிவ் எண்ணங்களுடன் பயனுள்ள தன்மையின் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு பயன் கிடைப்பதற்காக நிறைய யோசனைகளுடன் உங்கள் பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். புதிய திட்டங்கள் வரலாம். ஆனால் அவசரமாக முடிவு எடுப்பது புத்திசாலித்தனமல்ல. 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள்.அதிர்ஷ்ட எண்: 9

11.கும்பம் 

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உங்கள் வாழ்வு சரியாக இருப்பது போல தோன்றும் - ஆனால் சில சமீபத்திய விஷயங்களால் உங்களின் நிம்மதி கெட்டுப் போயிருக்கும். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் - உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் பிள்ளைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் கனவுகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு நீங்கள் ஊக்கம் தர வேண்டும். உங்கள் அன்புக்குரியவர் கடினமான மனநிலையை இன்று உருவாக்குவார். உங்களுடைய கோபமான நடத்தை நல்ல நட்பைக் கெடுத்துவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துங்கள். தொழில் ரீதியாக வேலையில் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். ஒரு இழப்பு உங்க திருமண வாழ்வை இன்று பாதிக்கும். அதிர்ஷ்ட எண்: 7

12.மீனம்

உங்கள் மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்குங்கள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் ஐடியாக்களை நன்கு வெளிப்படுத்தி வேலையில் உறுதியையும் ஆர்வத்தையும் காட்டினால் - ஆதாயம் பெறுவீர்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு.அதனள் பொறுமயுடன் செயல்படவும்.அதிர்ஷ்ட எண்: 5




Recommended For You