PublicNewsTv- மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கே.குப்பன் உணவு வழங்கினார்.

PublicNewsTv- மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கே.குப்பன் உணவு வழங்கினார்.

PUBLISHED:01-Nov-2017

சென்னை;-

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட  7வது வட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர்,கார்கில் நகர்,ராஜாஜி நகர்,உள்ளிட்ட பகுதி முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட  பொதுமக்களுக்கு அதிமுக   சார்பில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கே.குப்பன் உணவு வழங்கினார்.  
மேலும்  மழையால்  பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடி நடவடிக்கை எடுக்கக்கும்மாறு மாநகராட்சி  அதிகாரிகளுக்கு வோண்டுகோள் விடுத்துள்ளார். அருகில் வட்ட செயலாளர் கண்ணன்,சீனிவாசன்,முருகன்,ரவி,ராஜி,ஸ்டாலின்,கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 




Recommended For You