அதிமுக பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு...

அதிமுக பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு...

PUBLISHED:28-Aug-2017

அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் மாத, 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்🏛 செப்டம்பர் மாதம் 12-ம் தேதி காலை முதல்   நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என இரண்டு அணிகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இதுதொடர்பான அழைப்பு தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 




Recommended For You