PublicNewsTv-திருவொற்றியூர் மூத்த பத்திரிக்கையாளர் கி.மணிவாசகம் அவர்களின் இல்ல பிறந்த நாள் விழா.

PublicNewsTv-திருவொற்றியூர் மூத்த பத்திரிக்கையாளர் கி.மணிவாசகம் அவர்களின் இல்ல பிறந்த நாள் விழா.

PUBLISHED:08-Nov-2017

சென்னை:-

திருவொற்றியூர் மூத்த பத்திரிக்கையாளர் கி.மணிவாசகம் அவர்களின் இல்ல பிறந்த நாள் விழா.

மூத்த பத்திரிக்கையாளர் கி.மணிவாசகம்-ம.ஆனந்திவாசகம் அவர்களின் மகள் D.கோமதி-N.தினேஷ்குமார்  தம்பதியின் முதல் வாரிசு D.லோகித்கிரிஷின்  மூன்றாம் பிறந்த நாள் விழா.நேற்று அவர்களது  இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.   

இவ்விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள்,நண்பர்கள்  ஆகியோர்  D.லோகித்கிரிஷ்க்கு  பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியதோடு,பல பரிசு பொருட்களை வழங்கி  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


 




Recommended For You