தேமுதிக தலைவரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!!

தேமுதிக தலைவரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!!

PUBLISHED:28-Aug-2017
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி ஒன்றியம் கயத்தூர் ஊராட்சியில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய கழக செயளாலர் க.ஜெயமூர்த்தி மாவட்ட கழக துணை செயளாலர் கணேசன் மாநில பொதுக்குழுஉறுப்பினர் ஜெயசீலன் மாவட்ட மகளிரணி செயளாலர் சூடாமணி மா.தொ.அ.து.செயளாலர் அகரம் ராஜா ஒன்றிய அவை தலைவர் பழனி துணை செயளாலர்கள் ஆதி.நாகராஜ் லட்சுமி ஜெயவரதன ஒன்றிய. நிர்வாகி சுகுமார் பகண்டை ஐய்யப்பன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டணர் நிகழ்ச்சிகளை கிழக்கு ஒன்றிய கழக பொருளாளர் ஒன்றிய கவுன்சிலர் சேகர் கிளை கழக செயளாலர் க.அரிகிருஷ்ணன் ஊராட்சி செயளாலர் சக்திவேல் அவை தலைவர் செந்தில்குமார் பொருளாளர் முரளி மகளிரணி செயளாலர் வனிதா சத்தியவாணி கல்விக்கரசி மற்றும் பலர் கலந்துக்கொண்டணர்.


Recommended For You