PUBLIC NEWS TV- உணவுத்துறை அமைச்சர் உதவியாளருக்கு அரிவால் வெட்டு டி.டி.வி தினகரன் ஆதரவாளர் சரவணச் செல்

PUBLIC NEWS TV- உணவுத்துறை அமைச்சர் உதவியாளருக்கு அரிவால் வெட்டு டி.டி.வி தினகரன் ஆதரவாளர் சரவணச் செல்

PUBLISHED:12-Apr-2018

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உதவியாளர் மதனை வீடு புகுந்து அரிவாளால் சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் டி.டி.வி தினகரன் ஆதரவாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியுமான சரவணச் செல்வன் என்பவரை கைது செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 




Recommended For You